"BB வீட்ல ஒரு காதல் கதையா?".. "பாவனி இப்படி வெக்கப்பட்டு பாத்துருக்கீங்களா?".. பிரியங்காவின் ஷாக்!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில் பாவனியிடம் அமீர் பேசிய விஷயங்கள் வைரலாகியுள்ளன.
அப்படி பேசும்போது, “நான் சொன்னதுக்கு டக்குனு ஓகே சொன்னா, கிக் இருக்காது மேடம்.. இன்னும் 25 நாள் இருக்கு என சொல்லிவிட்டு, பின்னர் தில் இருந்தா அல்லது தம் இருந்தா சொல்லுனு நீங்கதானே சொன்னீங்க.? நான் சொன்னதும் டூயட் பாடிட்டு வர வேண்டிதானே?” என்று கேட்டுவிட்டார். மேலும், “”
பின்னர் அமீர், பிரியங்காவிடம் வந்து, “தில் இருந்தா சொல்லுனு சொன்னா நான் சொல்லிவிட்டேன் அவ இப்ப ஷாக்ல இருக்கா.. நீ போய் சமாதானப் படுத்து அக்கா” என்று கூறுகிறார்.
இதையெல்லாம் கேட்ட பிரியங்கா, “நிஜமாவா சொல்ற? உனக்கு அவள நிஜமா பிடிச்சுருக்கா? நீ சும்மாலாம் சொல்லல இல்லையா? இது எப்போல இருந்துப்பா? அவ யெஸ் சொல்றா.. நோ சொல்றானு கவல இல்ல. உனக்கு புடிச்சிருக்கு அவள.. சரி என்ன பண்லாம்? என்னது லவ்வா? அய்யோ பிக்பாஸ் வீட்டுக்குள்ள ஒரு காதல் கதையா? அதுவும் எனக்கு பிடிச்ச 2 பேருக்கும் இடையில நடக்குதே? பிக்பாஸ்..” என பிரியங்கா கூறினார்.
அந்த நேரத்தில் பாவனி வர, “இப்ப அவ வெக்கப்பட்டு கிட்டே வருவா பாருங்க.. இதுக்கு முன்னாடி அவ இப்படி வெக்கப்பட்டு பாத்துருக்கீங்களா?” என பிரியங்காவிடம் அமீர் சொல்ல, அதற்கு பாவனி, “நான் சாதாரணமாகவே சிரிப்பேன். நான் ஷை டைப். நான் அவ்ளோ க்யூட்டானு கேட்டா நோ என்கிறான். இவன் சீரியஸா சொல்றானா? எனக்கு சிரிப்புதான் வருது” என்று சொன்ன பாவனி, அமீரை பார்த்து, “கேக்கும்போது நல்லாருக்கு. ஆனா நீ என்ன பண்றனு உனக்கு தெரியுதாடா? தம் இருந்தா .. தில் இருந்தா சொல்லுனு சொன்னேன். அதுக்காக எனக்கு என்ன தெரியும்.. அவன் இப்படி சொல்லுவானு.. இந்த வாரம் நான் வெளிய போயிடுவேனு தோணுது” என சிரித்துக்கொண்டே சொல்கிறார்.
அதற்கு அமீர், “நானும் வர்றேன் மேடம்” என்று சொல்ல, 2 பேரும் போங்க என பிரியங்கா கூறுகிறார். இப்படியாக இவர்களின் பேச்சுகள் தொடர்ந்தன.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Is This Biggboss5 Contestant Amir Shocking Background Story
- Biggbosstamil5 Akshara And Priyanka Fight Finale Race
- Thamarai Felt Sad After Raju Told Her To Treat Pavani Biggboss
- Pavani Accept Her Mistake To Ameer In Abhinay Issue Biggboss
- Priyanka Thamarai Selvi Dispute Started In Bus Task Biggboss5
- Why Bring Pavani In This Case Ameer Shout At Ciby Biggboss5
- Pavani Abhinav Issue Short Film Biggboss 5 Tamil Kamal Hassan
- Pavani Hugs Raju Ciby Even After A Strong Fight Biggboss
- Priyanka Thamarai Heartfelt Conversation Biggbosstamil5 Promo
- Pavani Ciby Raju Fight Pavani And Abhinay Relationship Biggboss5
- Thamarai Priyanka War Of Words During Preech Biggbosstamil5
- Thamarai Priyanka Abhinay Fight Flag Hoisting Biggboss5tamil
தொடர்புடைய இணைப்புகள்
- NINI Serial விஷயம் கொஞ்சம் கூட உண்மை இல்ல - Mirchi Senthil Upsets On NINI Serial Rumor
- "அது WIFE-க்கு மட்டும் தான்.."😍 Ashwin Blushes On Stage 🥰
- "என்னது BEGGING-ஆ.." Live-ல் கடுப்பான Bigg Boss ARCHANA
- புகழ் கொடுத்த Mass Entry🔥 'நா யதார்த்தமா வறேன்' நீ பதார்த்தமா தா..!
- புகழ் கொடுத்த Mass Entry.. 'வந்தான் போனான் ரிப்பீட்டு' எப்படியெல்லாம் யோசிக்குறாங்க🤣😂
- Ashwineyyyy😍LIVE-ஆ On Stage-ல் Romance. வெட்கப்பட்டு ஓடிய Ashwin😍Oviya Awestruck Reaction🤩
- FINALS MATCH: Cup முக்கியம் BIGIL-u🔥Makapa Vs Micset Sriram🤩Unexpected Twist In Last 2 Overs🔥
- செந்தமிழ் பெண்ணே💕Village பெண்ணாக Bigg Boss Suruthi
- Baakiyalakshmi-யிடம் வம்பு பண்ணி அடிவாங்கும் EZHIL😍😂
- செம அடி💥வயக்காட்டில் பெரியவரை மடக்கி RAGGING செய்த Robo Shankar😲வேடிக்கை பாத்த Madurai Muthu🤣
- நம்ம Raja Rani Serial மயில்-அ இவுங்க... வேற Level 😍
- அந்த Time-ல அப்படி ஆகும்னு நினைக்கல - Namitha Reveals BIGG BOSS 5 Secret