“கேமரால Record ஆயிருக்கு.. உங்களுக்குனா ரத்தம்.. எங்களுக்கு தக்காளி சட்னியா?”.. கொதித்த அக்ஷரா!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில் சமீப காலமாகவே பிரியங்காவுக்கும் அக்ஷராவுக்குமான சண்டைகள் அதிகப்படியாக நடந்ததை பார்க்க முடிந்தது. முன்னதாக பிரியங்கா பலரைடும் டிரிகர் பண்ணுவதாக அக்ஷரா, பிரியங்காவை நாமினேட் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கிடையே சண்டையும் இல்லாமல், நெருங்கிய உறவும் இல்லாத சூழல் நிலவி வந்தது.
ஆனால் சமீபமாய் நடந்த டயஸ் உருட்டும் டாஸ்கிற்கு முன்னதாகவெ அக்ஷராவுக்கும் பிரியங்காவுக்கும் அவ்வப்போது உண்டான உரசல் புதுமையாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் அவரவர்களும் தங்கள் அணிக்காக விளையாடுவதுதான் என்பதாக இருந்தது. எனினும் கடைசியாக நடந்த டயஸ் உருட்டும் டாஸ்கில் ராஜூ, டயஸ் மீது ஏறி அமர்ந்ததால், அக்ஷரா கோபம் ஆகிவிட்டார்.
இதனை அடுத்து, ராஜூவிடம் கடுகடுத்த அக்ஷரா, “டயஸ் மேலே வரும்போது அதில் யார் முகம் இருக்கிறதோ, அவர்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப் படுவார்கள். அப்படி இருக்கம் டயஸை உருட்டி தான் ஆக வேண்டும். ஆனால் நீ, உருட்ட விடுவதில்லை எனும்போது, நான் என்ன செய்ய வேண்டும்?” என்று காட்டமாகக் கேட்டார்.
இதற்கு ராஜூ, “சும்மா இரு.. ஒன்னும் பண்ணாத” என சொல்ல, அக்ஷரா ராஜூவை ஆங்கிலத்தில் நொந்துகொண்டே சென்று அமர்ந்தார். அப்போது அக்ஷராவிடம் பிரியங்கா தமிழில் பேசச் சொல்லி சொன்னார். இதற்கு அக்ஷரா, “போம்மா” என சொன்னார். இதனால் பிரியங்கா பதிலுக்கு, “இந்த பேச்செல்லாம் எங்கிட்ட வேணாம்” என கூறியிருந்தார்.
அதன் பிறகு தனக்கும் ஒரு Self Respect இருக்கு என பிரியங்கா கூற, பதிலுக்கு, “எங்களுக்கெல்லாம் இல்லையா?? நான் ராஜூவிடம் சண்டை போட்டு பேசிக்கிட்டு இருக்கும்போது கூட, இவ நடுவர் என்றும் இவள் பேசுவதை கேட வேண்டும் என்றும் பின்னாடி இருந்து நொய் நொய்னு பேசிட்டே இருக்கா?!” என்று வருணிடம் அக்ஷரா வெடித்தார்.
இந்நிலையில் நிரூப், அக்ஷராவிடம் பேசும்போது, “இப்போது நாம் பேசும்போது கூட இடையிடையே ஆங்கிலம் வந்துவிடுவதை மறந்து விடுகிறோமே இதேபோல், நாம் இயல்பாக பேசும்போது, மறந்து ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிடுவோம். அது வெளியில் இருக்கும் மக்களுக்கு புரியாமல் போய்விடும். ஒருவேளை பிரியங்கா அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கலாம் அல்லவா?” என்று கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் அக்ஷரா, “இல்லை. அதேதான் நானும் சொல்றேன், அவள் ரொம்ப எமோஷனல் ஆகும்போதோ, ஒரு உச்சநிலைக்கு போகும்போதே ஆங்கிலத்தில் பேசத் தொடங்கிவிடுகிறாள்.. இதுவரை ஒரு பத்தாயிரம் தடவை அவள் அப்படி நடந்திருக்கிறாள். அதே தானே எங்களுக்கு? உங்களுக்கு வந்தா ரத்தம்? எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?” என கேட்டார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sanjeev Cries For Raju Heartfelt Game In Biggbosstamil5
- Love Story In Biggboss5 House Says Priyanka Over Ameer Pavani
- Is This Biggboss5 Contestant Amir Shocking Background Story
- Biggbosstamil5 Akshara And Priyanka Fight Finale Race
- Akshara Reddy Angry Activity Dice Task Biggbossstamil5
- Prianka Melted And Quit Bus Task For Pizza Biggboss5
- Thamarai Felt Sad After Raju Told Her To Treat Pavani Biggboss
- Akshara Reddy Cries And Shared The Reason To Arun Biggboss
- Priyanka Thamarai Selvi Dispute Started In Bus Task Biggboss5
- Why Bring Pavani In This Case Ameer Shout At Ciby Biggboss5
- Ciby Says Niroop Is Afraid Biggboss5 Tamil விஜய் டிவி பிக்பாஸ்
- Biggboss 70th Day Elimination Kamal Announced Raju Cries
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: "சாக்கடை தண்ணியா"🤮 முட்டை, புகை மீறி தாக்கு பிடித்த Contestant🔥 Bigg Boss VS Fatman Review
- 🔴LIVE: ஈடு கொடுத்து கெத்தா 1'ST நின்ன CIBY... ✔️ OR ✖️ Comment Below ⬇️ Bigg Boss VS Fatman Review
- 🔴LIVE: “ஒன்னு கேட்கட்டுமா, சோறு தானே திண்ணுற” 🔥 தோலுரிக்கும் Ravindar | Bigg Boss VS Fatman Review
- "இந்த Bigg Boss-க்கு பெரிய Hype இல்ல… Men-ஓட Thinking Corrupted-ஆ இருக்கா?" - Sanam Shetty Interview
- "Permission கேட்டு போகணும்னு அவசியம் இல்ல" Kamal-க்கு Support செய்த Officer
- KAMAL Discharged🔥Mass Comeback, இனிமே KAMAL-தான்
- Kamal Is Back🔥ஈவு, இரக்கமில்லாமல் Kamal செய்யபோறாரு, Bigg Boss 5
- PRIYANKA உங்களுக்கு குறும்படம் வேணுமா!! இன்னைக்கு இருக்கு 🔥, BIGG BOSS 5
- 🔴LIVE: "கட்டிபிடிச்சத பாத்தியா? முத்தம் குடுத்தா, ஆனா உண்மையா தெரியல" 😡 Bigg Boss VS Fatman | Day 59
- 🔴Breaking: நா வரேன் திரும்ப… Kamal's Latest Health Update From Hospital
- 🔴 LATEST: கரோனாவால் பாதிக்கப்பட்ட Kamal உடல் நிலை பற்றி Hospital வெளியிட்ட Report | Kamal Hassan
- 🔴 கவலைப்படாதீங்க, நான் நல்லாருக்கேன்... HOSPITAL-லில் இருந்தபடி KAMAL VIDEO CALL? Bigg Boss 5