www.garudabazaar.com

சனம் ஷெட்டி செய்த செயல்.. கண்ணீருடன் பிரபல துணை நடிகை... இவ்ளோ நல்ல மனசா?... ரசிகர்கள் உருக்கம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சனம் ஷெட்டி ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது அவருக்கு மக்களிடம் நிறைய செல்வாக்கு அதிகரித்து உள்ளது. அவரது நடத்தையில் தொடர்ந்து நம்பத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை மக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில் சனம் ஷெட்டியை பற்றிய ஒரு ஆச்சரியம் மிக்க தகவல் வெளியாகியுள்ளது.

sanam shetty helps popular actressசனம் ஷெட்டி செய்த செயல்

அங்காடித் தெரு, காஞ்சனா போன்ற படங்களில் நடித்தவர் துணை நடிகை சிந்து. இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் இருந்தார். அப்போது பலரும் திரையுலகிலிருந்து பெரிதாக யாரும் உதவி செய்யவில்லை என்று கலங்கினார். இந்நிலையில் இதனை பார்த்த சனம் செட்டி நிதி திரட்டி அவருக்கு பண உதவி செய்தாராம். இந்நிலையில் நடிகை சிந்து இது பற்றி தற்போது மனம் திறந்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் சனம் ஷெட்டியின் நல்ல மனதை பாராட்டி வருகின்றனர்.

சனம் ஷெட்டி செய்த செயல்.. கண்ணீருடன் பிரபல துணை நடிகை... இவ்ளோ நல்ல மனசா?... ரசிகர்கள் உருக்கம்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

sanam shetty helps popular actressசனம் ஷெட்டி செய்த செயல்

People looking for online information on Sanam Shetty will find this news story useful.