www.garudabazaar.com

"என்னோட Things-லாம் தொடாதீங்க" - அந்த நடிகையிடம் சிணுங்கிய ரேகா... பிக்பாஸில் என்ன நடந்தது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினமே அவர்கள் அனைவரும் ஏதோ வெகுநாள் பழகியது போல் பேசிக் கொண்டனர்.

Biggboss tamil 4 day 1 interesting events பிக்பாஸில் நேற்று என்ன நடந்தது

இந்நிலையில் நேற்றைய தினமே சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றன. நடிகை ரேகா முதலில் வீட்டில் நுழைய  பின் வந்த சனம் செட்டி அவரிடம் பேசிக்கொண்டு இருக்கையில், நடிகை ரேகா அவரிடம் எனது பொருட்களை தொடாதீங்க என்று சிறிது கறாராக கூறினார். மேலும்  தனி கட்டில்களுக்காக பெண் போட்டியாளர்கள் போட்டி போட்டனர். இப்படி சில விஷயங்கள் நேற்றைய தினமே லேசாக உரசி கொண்டதை ரசிகர்கள் கவனித்தனர். இன்னும் என்ன வெல்லாம் நடக்க போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"என்னோட THINGS-லாம் தொடாதீங்க" - அந்த நடிகையிடம் சிணுங்கிய ரேகா... பிக்பாஸில் என்ன நடந்தது..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss tamil 4 day 1 interesting events பிக்பாஸில் நேற்று என்ன நடந்தது

People looking for online information on BiggBoss 4, Rekha, Sanam Shetty, Tamil will find this news story useful.