www.garudabazaar.com

சுரேஷ் சக்ரவர்த்தியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்... சீக்கிரம் வெளியேற்றப்படுவாரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் நடிகை ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். போட்டியாளர்கள் பலரும் ரேகாவுக்கு கதறி அழுதார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனில் பலரும் ஆரி மற்றும் சுரேஷை நாமினேட் செய்கிறார்கள். வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் அதற்கான காரணத்தையும் கூறுகின்றனர். ஆரி எப்போதும் அட்வைஸ் செய்வதும், சுரேஷ் சக்ரவர்த்தியை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் காரணம் கூறுகின்றனர். இதோ அந்த புரோமோ..!

contestant target suresh chakravarthy for this reasonசுரேஷை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்

தொடர்புடைய இணைப்புகள்

contestant target suresh chakravarthy for this reasonசுரேஷை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்

People looking for online information on Aari, Biggboss, Rio, Suresh will find this news story useful.