பிக்பாஸ் ஃபைனல் போகும் டாஸ்க்-ல் பாலாவுக்கும் கேபிக்கும் வெடித்த மோதல்.. என்ன நடந்தது.??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft fight between gabi and bala

விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி 92 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா, சனம், நிஷா, ஜித்தன் ரமேஷ், அர்ச்சனா, அனிதா, ஆஜித் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft fight between gabi and bala

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் ஃபைனலுக்கு தேர்வாகும் டாஸ்கை போட்டியாளர்கள் விளையாடுகின்றனர். இதில் யார் முதலில் டாஸ்கை செய்தது என்ற கேள்வியில் பாலாவுக்கும் கேப்ரியல்லாவுக்கும் மோதல் வெடித்துள்ளது. 

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft fight between gabi and bala

தானே முதலில் டாஸ்கை முடித்ததாக கேபி சொல்ல, இது ரொம்ப Unfair என பாலா குற்றம் சாட்டுகிறார். 

 

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss new promo ft fight between gabi and bala

People looking for online information on Balaji Murugadoss, BiggBoss Tamil 4, Gabriella Charlton will find this news story useful.