www.garudabazaar.com

"ஹிந்தி வாய்ப்பு வந்தால் டி-ஷர்ட்டை கழட்டி விடுவார்கள்" - ஆர்த்தி பளீர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீபகாலமாக "இந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சிம்பு வெளியிட்ட ஒரு புகைப்படத்தில், அவர்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்து இந்த வாசகம் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்த டி-சர்டை அணிந்து புகைப்படம் வெளியிடுகின்றனர்.

ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக் ஆர்த்தி பளீர்| biggboss harathi stand on hindi theriyathu poda hashtag

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஆர்த்தி அவர் தனது டிவிட்டர் தளத்தில் என்று இவ்வாறு கூறியுள்ளார் "‘நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்... ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு.. அதனால பழிப்பது தவறு, விரும்பினால் படிப்போம்... இந்தி பட வாய்ப்பு வந்தால் t.Shirt-யை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை’ என்று சமூக பதிவு செய்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஹிந்தி தெரியாது போடா ஹேஷ்டேக் ஆர்த்தி பளீர்| biggboss harathi stand on hindi theriyathu poda hashtag

People looking for online information on Biggboss, Harathi, Hindi, Vetrimaran, Yuvan will find this news story useful.