www.garudabazaar.com

என்ன... கேன்சர் ட்ரீட்மென்ட்-க்கு இடையில் சினிமா ஷூட்டிங்-ஆ..?!! - பிரபல ஹீரோவின் முடிவு.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோ கேன்சர் ட்ரீட்மென்ட்க்கு இடையே., சினிமா ஷூட்டிங்க்கு வந்து நடிக்கவுள்ளாராம். 

ஷூட்டிங் திரும்பும் சஞ்சய் தத் | Actor sanjay dutt's returns to shooting amidst cancer treatment

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவரின் வாழ்க்கையை தழுவி சஞ்சு என்ற படமும் உருவானது. இவர் தற்போது யஷ் நடித்து வரும் கே.ஜி.எஃப்-2வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே அண்மையில் இவருக்கு கேன்சர் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவர் அமெரிக்காவிலும் சிகிச்சை எடுத்து கொண்டார். 

ஷூட்டிங் திரும்பும் சஞ்சய் தத் | Actor sanjay dutt's returns to shooting amidst cancer treatment

இந்நிலையில் தற்போது சஞ்சய் தத் மீண்டும் ஷூட்டிங் வருவது குறித்து தற்போது தகவல் தெரிய வந்துள்ளது. ரன்பீர் கபூருடன் இணைந்து இவர் நடிக்கவுள்ள சம்ஷீரா திரைப்படத்தின் படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்ளவுள்ளாராம். கேன்சர் ட்ரீட்மென்ட்க்கு இடையே இந்த படப்பிடிப்பில் இவர் கலந்து கொள்வதை அறிந்த எமோஷனல் பதிவுகளை கொடுத்து வருகின்றனர். 

 

ஷூட்டிங் திரும்பும் சஞ்சய் தத் | Actor sanjay dutt's returns to shooting amidst cancer treatment

People looking for online information on Cancer Treatment, Samsheera, Sanjay Dutt will find this news story useful.