இந்த கொரோனா நேரத்தில் நம்ம கவின் இதைதான் ரொம்ப மிஸ் செய்கிறாராம்..! என்ன தெரியுமா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ரொம்ப மிஸ் செய்வதை பற்றி பதிவிட்டிருக்கிறார். 

பிக்பாஸ் கவின் இதை ரொம்ப மிஸ் செய்கிறார் | biggboss fame actor kavin misses this in coronavirus quarantine period

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் கவின். இவர் தமிழில் நட்புனா என்னன்னு தெரியுமா என்கிற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற தமிழகமெங்கும் பிரபலமானார். இவர் தற்போது நடிகை அம்ரிதா அய்யருடன் லிஃப்ட் என்கிற படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில் அவர் டீ கடையில் டீ குடிக்கும் போட்டோவை பதிவிட்டு, 'ஓகே.. அனைத்து டீ கடைகளையும் நான் மிஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறேன், பரவாயில்லை, எல்லாம் நல்லதுக்கே'' என அவர் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு கனா படத்தின் நாயகன் தர்ஷன், 'நானும் தான், நீ போகும் போது என்னையும் அழைத்து செல்' என ரிப்ளை கொடுக்க, 'நானும் வரேன்' என தொகுப்பாளர் ரக்‌ஷனும் கமன்ட் அடித்துள்ளனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Okay.. started missing all the tea kadais.. it's okay.. all for good.. #StayHome #StaySafe

A post shared by Kavin M (@kavin.0431) on

Entertainment sub editor