BB6 Tamil : டாஸ்க் முடிஞ்சு வெளிய வந்ததும் கண்ணீர் விட்ட அசீம்.. இதான் காரணம்!!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில் திடீரென அசீம் கண் கலங்கியது தொடர்பான ப்ரோமோ, தற்போது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Also Read | இங்கிலாந்து நாட்டின் உலகப்புகழ் பெற்ற நகரில் பிரியங்கா மோகன்.. வீதி உலா வரும் வைரல் PHOTOS!
சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமாகி இருந்தது. இதன் தொடக்கத்தில் போட்டியாளர்கள் ஜாலியாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கவே, அடுத்தடுத்த நாட்களில் டாஸ்க்குகள் மூலம் பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கி விட்டது.
இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத வகையிலான சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இதனால், பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட இதனால் எப்போதும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின்னர், புதிய போட்டியாளராக மைனா நந்தினி களமிறங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் புதிய கேப்டனாகவும் ஜிபி முத்து டாஸ்க்கில் வெற்றி பெற்று தேர்வாகி உள்ளார்.
அது மட்டுமில்லாமல், அடுத்தடுத்து நாமினேஷன் உள்ளிட்ட டாஸ்க்குகளும் இடம்பெற்று வருவதால், இந்த வாரமும் முழுக்க முழுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பு கலந்து தான் இருக்கும் என்றும் தெரிகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், புதிய டாஸ்க்கின் போது அசீம் கண் கலங்குகிறார்.
இந்த வார டாஸ்க்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் கதையை முடிக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், அப்படி முடிப்பவர்கள் அடுத்த வார நாமினேஷனில் இருந்து விடுபடுவார்கள் என்றும் ப்ரோமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில், உள்ளே சென்று அசீம் பேச ஆரம்பிக்கிறார்.
"நான் சினிமாவில் இருக்கிறேன் என தெரிந்து தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார்கள். திடீரென வந்த Misunderstanding. அதன் முன்பு எனது குழந்தை முக்கியம் என எனக்கு பட்டது" என கூறும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றிருக்க, அவரது வாய்ப்பு முடிந்து விட்டதாக பிக்பாஸ் தெரிவிக்க அங்கிருந்து அசீமும் வெளியேறுகிறார். இதற்கிடையில், திடீரென அசீம் கண்ணீர் விடவும் தொடங்க இந்த ப்ரோமோ பிக்பாஸ் ரசிகர்களையும் உருக வைத்துள்ளது.
எப்போதும் மற்றவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண அறிவுரை சொல்லும் அசீம், திடீரென கண் கலங்கி போனதால், இதுகுறித்து பார்வையாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "BB6 Tamil : தலைவருக்கு வெக்கத்த பாரு".. மனைவி பத்தி பேசுறப்போ 'Feel' பண்ணிய ஜிபி முத்து!!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Azeem And Ayesha Argued For Vessel Cleaning In Biggboss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Myna Calls Camera As Kuttappa
- Gp Muthu About Maheswari In Bigg Boss 6 Tamil
- I Like GP Muthu For This Reason Says Kamal Bigg Boss 6 Tamil
- Janany Is Conscious About Camara, Says Ayesha Bigg Boss 6 Tamil
- Gp Muthu Wants To Act With Nayanthara Simran Bigg Boss 6 Tamil
- Bigg Box In Bigg Boss Gp Muthu Kamalhassan Bigg Boss 6 Tamil
- Gp Muthu Complaint Over Janany Infront Of Kamal Bigg Boss 6 Tamil
- Kamal Comment Over Kitchen Team Dish Upuma Bigg Boss 6 Tamil
- Robert Master Stunned Rachitha Look Bigg Boss 6 Tamil
- People May Evict You Kamal To Dhanalakshmi Bigg Boss 6 Tamil
- Asal Kolaar Stunned Rachitha Saree Look Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- "பையனுக்கு திடீர்னு.., உடம்பு சரியில்லைன்னா.." மகனை நினைத்து கவலையில் பேசிய GP MUTHU
- GP MUTHU வெளியில போகப் போறாரா? 😱 என்னாச்சு? FANS-க்கு SHOCK கொடுத்த GP MUTHU
- "OVIYA கூட ஒரு படம் நடிச்சாச்சு, அதுல ஒரு மாதிரி CHARACTER-U" CINEMA ல MASS காட்டும் GP MUTHU
- "எனக்கு அழுக அழுகையா வருது" CAMERA 📸 முன்னாடி திடீர்னு EMOTIONAL ஆன GP MUTHU
- என் பொண்டாட்டிய ரொம்ப Miss பண்றேன் ❤️ வெட்கப்பட்டுக்கிட்டே Love Story சொன்ன GP Muthu 😍
- ச்சீ.. ஏன் லே, உனக்கு பேதியும் வாந்தியும் இப்படி எடுக்கு 🤣 Amudhavanan-ஐ வறுத்தெடுத்த GP Muthu 😂
- SWEET சாப்பிட்டா தான் வேலை செய்வோம் 😎 5 கிலோ மைசூர்ப்பாக்காக ஆர்ப்பாட்டம் பண்ண GP Muthu 🔥
- "Dress கொடுக்கலனா கோமணத்தோட சுத்துவேன்" 😳 GP MUTHU Thug Life 🔥 Bigg Boss | Day 8 Highlights
- தலைவரான உடனே GP MUTHU எடுத்த அதிரடி Action 🔥 ரொம்ப Strict-பா இவரு 😎
- Spiderman-க்கே Tough கொடுத்த GP Muthu 🔥 பேசாம Hollywood-க்கு போயிடுங்க தலைவரே 🤣
- "வர்றதுக்குள்ள கல்யாணம் பண்ணிடாதடா"... BIGG BOSS போகும் முன் கெஞ்சிய MYNA NANDHINI
- Game-னு சொல்லி GP Muthu கைய ஒடச்சுறாதீங்க 🧐 ஆளாளுக்கு பிரிச்சு மேயுறாங்களே 😱