"பிக்பாஸ் ஷோக்கு நீ தகுதியே இல்ல".. மைனாவுக்கு ஷாக் கொடுத்த கணவர்?.. எதுக்காக அப்டி சொன்னாரு?
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.
Also Read | தனது மகனுக்கு பெயர் சூட்டி குடும்ப PHOTO-வை வெளியிட்ட நரேன்.. குழந்தை பெயர் என்னனு பாருங்க 😍
இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்த்லும் உள்ளனர்.
இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்திருந்தனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்து வருவதால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது.
மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இதனையடுத்து, அமுதவாணனின் மனைவி மற்றும் மகன்கள் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் வருகை புரிந்தனர். அப்போது, அமுதவாணன் மகன் அங்குள்ள ஹவுஸ்மேட்ஸ்களை போல மிமிக்ரி செய்தது பெரிய அளவில் கவனம் ஈர்த்திருந்தது.
இந்த நிலையில், மைனா நந்தினிக்கு அவரது கணவர் யோகேஷ் அறிவுரை கொடுத்தது தொடர்பான விஷயமும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. "இந்த பிக்பாஸ் ஷோக்கு நீ லாயக்கு இல்ல. இந்த பிக் பாஸ் ஷோக்கும் உனக்கு தகுதியே இல்ல புரியுதா. அப்படி தான் நீ விளையாடிட்டு இருக்கே. நான் சொல்ற பாயிண்ட்டு தப்புன்னு எனக்கு நிரூபிச்சு காட்டு. ஒரு தப்பு நடக்கும் போது அத தட்டி கேட்கணும். நீ கேக்குறதுக்கு யோசிக்குறே.
அந்த Self Respect நம்மள ஏதாவது பேசிருவங்களோன்னு பயம் இருக்குல்ல அது வேணாம்ங்குறேன். கேம வந்து நீங்க 100 சதவீதம் குடுங்க. அப்ப தான் இவங்க நல்லா விளையாடுறாங்கன்னு ஒரு எண்ணம் வரும்" என யோகேஷ் மைனா நந்தினியிடம் அறிவுறுத்தி இருந்தார்.
அதே போல விக்ரமனை குறிப்பிட்டு பேசிய யோகேஷ், "விக்ரமன் வந்து எல்லா பாயிண்ட்டையும் கேக்குறாருல்ல். அவரு யாரையுமே பாக்குறதில்ல. ஒரு உதாரணத்துக்கு சொல்றேன் விக்ரமனை. உன் கண்ணுல படுது, நீ அத கேக்கமாட்டேங்குறே. எனக்கு அது மட்டும் தான் குறை" என யோகேஷ் கூறினார்.
Also Read | கோலிவுட் Couple பிரசன்னா & சினேகா.. எங்க இருக்காங்க பாருங்க.. வைரல் ஃபோட்டோஸ்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Myna Nandhini Husband Yogesh Surprise To Shivin Bigg Boss House
- Myna Nandhini Husband Yogesh To Shivin Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil New Task Housemates Excited
- Dhanalakshmi And Azeem Convo Bigg Boss Tamil Season 6
- What Happened To ADK Is He Left From Bigg Boss 6 Tamil
- What Rachitha Told About Her Mother Bigg Boss 6 Tamil
- Rachitha About Her Mother In New Round Shivin Break Bigg Boss 6 Tamil
- Myna Amudhavanan Tussle Favouritism Bigg Boss 6 Tamil
- Amudhavanan One Day Salary In Bigg Boss 6 Tamil Housemates
- Kamal Haasan Latest Comments On Azeem Bigg Boss 6 Tamil
- Gp Muthu Answered About BIGG BOSS Tamil Wild Card Entry
- Janany Emotional Post After Evicted From Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- Kamal & Maniratnam Project Ready💥 உலகநாயகனை Confuse பண்ண Stunt Masters😅 Vikram 100
- 🔴LIVE: "செருப்பால அடிச்சுட்டு Congrats-அ" கடுப்பான Rachitha 😭 தோலுரிக்கும் Fatman Review
- Bigg Boss-ல பொய்யா பழகுறாங்க, 🥲 என்ன பண்ணாலும் பயமா இருக்கும் - Janany,
- 🥰தேவதைக்கு வெக்கம் வந்தள்ளலோ! வெட்கப்பட்டு பாடிய JANANY
- "KAMAL-அ எல்லாரும் மறந்துட்டாங்க"😥டக்குனு Emotional ஆன Kamal Haasan😳 Vikram 100
- 🔴LIVE: அழுகையுடன் Dhana OUT சரியா? தப்பா?...கண்கலங்கிய Kamal 😭 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: Vikraman, Azeem மோதல் 😡 தப்பா பேசினதுக்கு கண்டித்த Kamal 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: கொல காண்டில் Azeem 😡 "Vikraman கட்ட பஞ்சாயத்து வேல இங்க வேணாம்" 🔥 தோலுரிக்கும் Fatman Review
- "புகழ் பத்திரமா போய்ட்டு வா!" Benzi-க்காக சபரிமலை புறப்பட்ட Pugazh..! வழி அனுப்பிய ரித்திகா
- 🔴LIVE: 80'S KIDS-னு சொல்லிட்டு எண்ணலாம் பன்றாங்க பாருங்க 💥 தோலுரிக்கும் Fatman Review
- Thalapathy 67 ஆட்டம் ஆரம்பிச்சாச்சு💥 Vikram-க்கு Full Stop வெச்ச Lokesh😎 Kamal In Awe🤩
- 😘Saree ல நாம வரும்போது Hey யார் டா Machan-னு அந்த Feeling... 🔥நேரம் நல்லா இருந்தா பொழச்சுப்போ...