எல்லா பிக்பாஸ் 3 ஸ்டார்ஸும் ஒரே இடத்தில்... களைகட்டும் பிக்பாஸ் கொண்டாட்டம் Video இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 31, 2019 11:36 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்கள் தர்ஷன், முகேன், லாஸ்லியா. இவர்கள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தி வால் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள்.
நவம்பர் மூன்றாம் தேதி ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின் புரொமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.
எல்லா பிக்பாஸ் 3 ஸ்டார்ஸும் ஒரே இடத்தில்... களைகட்டும் பிக்பாஸ் கொண்டாட்டம் VIDEO இதோ! வீடியோ