தளபதி விஜய்யின் அம்மாவுடன் இந்த பிக்பாஸ் சீசன் 3 பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி முடிவடைந்தது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி காதல், சண்டை உள்ளிட்ட சர்ச்சைகளால் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது. 

Bigg Boss 3 Abhirami shares a photo with Thalapathy Vijay's Mother Shoba

பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுவருகின்றனர். அங்கே அவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் உள்ளிட்ட பிரச்சனைகளால் ரசிகர்களிடையே பிரபலமானவர் அபிராமி . இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் அம்மா ஷோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.