www.garudabazaar.com

பரத்.. வாணி போஜன் நடிக்கும் 'மிரள்' .. மலேசியாவில் வெளியிடும் பிரபல நிறுவனம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாய்ஸ், செல்லமே படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பரத், பாலாஜி சக்திவேலின் ‘காதல்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்ததன் பிறகு  ‘காதல்’ பரத் என்று அழைக்கப்பட்டுவந்தார். இதேபோல் சின்னத்திரையில் நடிக்க தொடங்கி, வெள்ளித்திரையில் நாயகியாக நடித்துவருகிறார் வாணி போஜன்.

Bharath Vani Bhojan Miral Popular company releases in Malaysia

இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம்,  மிரள். Axess Film Factory G டில்லி பாபு தயாரிப்பில், M சக்திவேல் இயக்கத்தில் பரத்-வாணி போஜன் நடித்துள்ள இந்த திரைப்படம், துமையான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ளது. இப்படம் நவம்பர் 11-ஆம் தேதி திரைக்குவரவுள்ளது.

Bharath Vani Bhojan Miral Popular company releases in Malaysia

இந்த படத்தின் வெளி நாட்டு உரிமத்தை வாங்கியுள்ள பிரபல நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் SDN bhd  நிறுவனம் மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் வெளியிடுகிறது. இந்த படத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி மலேசியாவில் நடைபெருகிறது இந்த நிகழ்வில் படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கலந்துகொள்கிறார்கள்.

Bharath Vani Bhojan Miral Popular company releases in Malaysia

தொடர்புடைய இணைப்புகள்

Bharath Vani Bhojan Miral Popular company releases in Malaysia

People looking for online information on Bharath, Miral, Vani Bhojan will find this news story useful.