மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா.. உடல்நிலை குறித்து அவரே வெளியிட்ட அறிக்கை!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில், இதன் தலைவர் மற்றும் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில், மேல் சிகிச்சைக்காக நேற்று மதியம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் பாரதிராஜா, தனது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன்.
மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்.
மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம். அன்புடன், பாரதிராஜா" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Lyricist Vairamuthu Tweet About Bharathi Raja Health Condition
- Thiruchitrambalam Bharathi Raja Charecter Look Poster Released
- 'VALLI MAYIL' Is An Upcoming Film Directed By Suseenthiran, Starring Vijay Antony, Sathyaraj, Bharathi Raja
- Director Bharathi Raja Wishes M K Stalin For His Birthday
- Maanaadu Satellite Rights Bharathi Raja Letter To T Rajender
- Director Bharathi Raja & Seeman About Anti Indian Movie
- ஏலே பட ரீலீஸ் தொடர்பாக பாரதிராஜா Bharathiraja Over Aelay Release
- நடிகர் பாபுவை சந்தித்த பாரதிராஜா | Director Bharathiraja Meets En Uyir Thozhan Babu In Hospital
- Superhit Combo Of Vetrimaaran, Ilaiyaraja, Bharathi Raja To Join Hands For This Film
- தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜா அறிக்கை | Director Bharathiraja Official Statement On Producers Council Election
- நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் | Director Bharathiraja Request For Tamil Cinema Actors And Technicians
- Director Bharathiraja Strongly Condemns Vijay Sethupathi 800 Film 800 திரைப்படத்திற்கு பாரதிராஜா கடும் கண்டனம்
தொடர்புடைய இணைப்புகள்
- இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா? | Muralitharan விளக்கம்
- 🔴Trend ஆன #ShameOnVijaySethupathi,"Muralitharan-னும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்",வலுக்கும் எதிர்ப்பு
- அப்பாவோட இந்த Songs எனக்கு பெருமைதான் -SP Charan-Vijay Performs SPB-Yesudas Songs! Soulful Interview
- இறந்தும் வாழும் SPB! |இசைக்கோயிலாக மாறி வரும் நினைவிடம் - 1st Live Visit!
- இசைக் கோயிலாக மாறிய SPB- யின் நினைவிடம் - Live Visit
- UNSEEN: SPB Sir குடும்பத்துடன் சந்தோஷ தருணங்கள், Throwback Family Moments
- SPB-க்கு Best Ever Emotional Live Tribute! Sarangi Manonmani's Soulful Performance!
- 🔴LIVE: SPB நினைவுகளை பகிரும் நினைவஞ்சலி கூட்டம் - ஒன்று கூடிய திரை பிரபலங்கள்
- 🔴LIVE: எங்க அப்பாக்கு அப்புறம் நா Feel பன்னது SPB Sir-க்கு தான்- கமல், விஜய்சேதுபதி உருக்கமான பேட்டி
- 🔴LIVE: அப்பாவின் நினைவுகளில் கண்கலங்கிய SP சரண்! Emotional Moment On Stage!
- 🔴LIVE: SPB-ய கனவில் பாக்க காத்துட்டு இருக்கேன்- தேம்பி அழுத கங்கை அமரன்!😭😭
- SPB Sir எனக்கு குடுத்த Challenge..- Flutist Ashwini Koushik Emotional Interview