RRR Others USA

பிரிட்டனில் மாஸ் காட்டும் விஜய்யின் பீஸ்ட்! எத்தனை ஸ்கிரீன்ல ரிலீஸ் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் ஆஸ்திரேலியா நியூசிலாந்து உரிமத்தை பிரபலமான நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Beast Movie UK Rights and Theatre Screen Count Details

இந்த வாரம் OTT-யில் ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகிறது.

Beast Movie UK Rights and Theatre Screen Count Details

பீஸ்ட் படத்தின் ஒட்டு மொத்த கர்நாடக தியேட்டர் வெளியீட்டு உரிமையை தீரஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிறுவனம் அஜித் நடித்த பில்லா, ஏகன் படங்களையும், விஜய் நடித்த வில்லு படத்தையும் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Beast Movie UK Rights and Theatre Screen Count Details

இந்நிறுவனமே சுயமாக பிரிட்டனில் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. சுமார் 300 திரைகளில் பீஸ்ட் படம் திரையிடப்படுகிறது. விஜய் நடித்த படங்களில் பிரிட்டனில் அதிக ஸ்கிரீனில் வெளியாகும் படம் பீஸ்ட் ஆகும்.

Beast Movie UK Rights and Theatre Screen Count Details

இந்த பிரிட்டன் நாடுகளில் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது.

பீஸ்ட் டிரெய்லரை பாத்துட்டு அனிருத் போட்ட ட்வீட்! பத்திக்கிட்ட டிவிட்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie UK Rights and Theatre Screen Count Details

People looking for online information on Anirudh, Beast, Beast Movie UK Rights, Nelson Dilipkumar, Pooja Hegde, Theatre Screen Count, Vijay will find this news story useful.