'கன்னித்தீவு' மாதிரி நீண்டுட்டே போகுது... வரிசை கட்டி வளைத்து,வளைத்து 'அட்வைஸ்' மழை!
முகப்பு > சினிமா செய்திகள்நேற்று பிக்பாஸ் வீட்டில் நகரம் சார்பாக பேசும்போது கிராமத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என அனிதா சம்பத் கூறினார். அவர் சுரேஷை அதற்கு உதாரணமாக சொல்லி பின்னர் தன்னுடைய வாழ்க்கையையும் தெரிவித்து அந்த பேச்சை முடித்தார். ஆனால் அனிதாவின் பேச்சு சரியில்லை என சுரேஷ் பார்ப்பவர்கள் அனைவரிடமும் சொல்லி அடுத்த பஞ்சாயத்துக்கு திரி கொளுத்தி போட்டார்.
இதுகுறித்து அர்ச்சனாவிடம் தன்னுடைய ஆதங்கத்தை எடுத்துக்கூறிய அவர் அடுத்து சாப்பிட வர மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்தார். அவரை ரியோ உள்ளிட்டவர்கள் சமாதானம் செய்து சாப்பிட அழைத்து சென்றனர். அங்கும் சென்று கேபியிடம் எரிந்து விழுந்தார். இது ஒரு புறமிருக்க மறுபுறம் ரியோ, ஆரி, நிஷா ஆகியோர் நீ எப்படி உன்னுடைய வாழ்க்கையை இப்படி சொல்லலாம் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? என அனிதாவுக்கு அட்வைஸ் செய்தனர்.
இந்த விவகாரத்தில் சனம் ஷெட்டி, ஷிவானி ஆகியோர் அனிதாவின் பேச்சில் தவறேதும் இல்லை என அவருக்கு சப்போர்ட் செய்தனர். நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களும் அனிதா பேசியது தவறாக இல்லை அவர் சொன்னவிதம் வேண்டும் என்றால் அப்படி இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்து தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றது அனிதா மன்னிப்பு கேட்கிறேன் என சொல்லி சுரேஷிடம் செல்ல, அவர் அனிதாவை கண்டுகொள்ளவே இல்லை.
#AnithaSampath examples abt kalyanam aana ponnu and kanavarai ilantha ponnu.. 😐😐😐
Solla vantha karuttu ok.. But sonna vitham sonna idam porunthala!#BiggBossTamil #BiggBossTamil4
— ❤nalini❤ (@itsme_nalini) October 26, 2020
இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்றும் இந்த பிரச்சினை எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Suresh Chakravarthy Old Family Photo Goes Viral சுரேஷ் சக்ரவர்த்தியின் குடும்ப போட்டோ
- Popular Actor Supports Suresh Chakravarthy In Biggboss சுரேஷிற்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்
- Suresh Chakravarthy Really Want To Exit Bigg Boss House?
- BB 4 Tamil: Suresh Chakravarthy Really Hitting Nisha's Head?
- பிக்பாஸ் புதிய புரொமோ | Biggboss New Promo Video Ft Suresh Chakravarthy Crying
- Suresh Chakravarthy Cries Inconsolably In Confession Room
- பிக்பாஸ் புதிய புரொமோ | Latest Biggboss Promo Ft Rioraj And Suresh Chakravarthy
- Why Balaji And Gabriella Joined Suresh Chakravarthy Team?
- Contestant Target Suresh Chakravarthy For This Reasonசுரேஷை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்
- Rio Objected Suresh Chakravarthy Name, Fans Shocked
- Suresh Chakravarthy Tears First Time In Bigg Boss House
- Suresh Chakravarthy Piggybacks Gabriella, Twitter Reacts
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: Anitha, நீங்க என்ன பெரிய கொம்பா..😈 கலாய்த்த Kamal! - தோலுரிக்கும் ரவீந்தர்!
- 🔴LIVE: Anchor வேலை பாக்காதீங்க Archana..Housemates-ஐ Troll செய்யும் கமல்! தோலுரிக்கும் Ravindar
- Bala Is Irritating | நீங்க Normal-வே பேசமாட்டீங்களா - வெளுத்து வாங்கிய Soundarya
- 🔴 LIVE: விஸ்வரூபம் எடுக்கும் Bala-Archana சண்டை🔥- தோலுரிக்கும் Ravindar! Bigg Boss Vs Fat Man
- 🔴LIVE: Anitha-Sanam-க்கு Hug குடுத்த Suresh! சண்டை முடிந்ததா? தோலுரிக்கும் Ravindar!
- Suresh ஓட அடுத்த Target Bala! Eviction-ல இருந்து தப்பிக்கத்தான் இப்படி பண்றாரு - Kasthuri Reveals
- 🔴LIVE: கதறி அழுத சுரேஷ் 😭Bigg Boss வீட்டை விட்டு வெளியேறுவாரா? - தோலுரிக்கும் Ravinder |
- 🔴LIVE: அசுர குடும்பமா! அரச குடும்பமா! கடுப்பை கிளப்பியது யார்? - கலாய்க்கும் Ravindar!
- 🔴LIVE: கடுப்பான Rio😡 கலாய்த்த Suresh🔥 | Bigg Boss 4 Day 15 Review
- Rio-க்கு Mask கொடுத்தது 100% Correct- தோலுரிக்கும் Kasthuri
- 🔴LIVE: Sanam - Bala 'செருப்படி' சண்டை - யார் Publicity-காக பண்றாங்க? - விலாசும் Ravindar
- 🔴LIVE: Rio-வை Corner செய்யும் Housemates! இதுக்காகதான் இப்படி பண்றாங்க? - கிழிக்கும் Ravindar