"போய் வேலைய பாருடா".. சீறிக்கொண்ட அசீம் & விக்ரமன்.. பிக்பாஸ் வீட்டிற்குள் களேபரம்!?
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.
Also Read | Bigg boss 6 tamil : “மனைவிக்கு கருப்பை வெளிய வந்துடுச்சு..” - நடிகையின் கணவர் பிக்பாஸில் உருக்கம்.!
இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது. அது மட்டுமில்லாமல், சில போட்டியாளர்களுக்கு என்று பிரத்யேக ஆர்மி உருவாக்கி அவர்கள் குறித்த விஷயங்களை ரசிகர்கள் பலரும் வைரல் ஆக்கியும் வருகின்றனர்.
அதே போல, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க் காரணமாக பல்வேறு வாக்குவாதங்கள் உள்ளிட்ட விஷயங்கள், போட்டியாளர்கள் இடையேயும் நடந்து வருகிறது.
இதனிடையே, பிக்பாஸ் வீட்டில் தற்போது ரேங்க் அடிப்படையில் போட்டியாளர்கள் நிற்க, அப்போது அசீம் மற்றும் விக்ரம் ஆகியோர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர்பான ப்ரோமோக்கள், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு எண்ணில் ரேங்க் அடிப்படையில் நின்று கொள்ள, அவர்களை பற்றி அசீம் பேசுவது போல ப்ரோமோ இடம்பெற்றுள்ளது.
அப்போது பேசும் அசீம், விக்ரமன் உட்கார்ந்து தூங்குவதாக குறிப்பிடுகிறார். பின்னர் பேசும் விக்ரமன், "நீ என்ன வேல பண்ணிட்டு இருக்கே" என கேட்கிறார். தொடர்ந்து, "யோவ் நீதான்யா தூங்கிட்டு இருக்கே. நான் தூங்குனதே இல்ல" என அசீம் சொன்னதும், "யோவ்ன்னு எல்லாம் பேசாத" என விக்ரமன் குறிப்பிடுகிறார்.
இதன் பின்னர் பேசும் அசீம், "டேய், வேலைய பாருடா போடா டேய்" என்றதும் வாக்குவாதமும் அங்கே உருவாகிறது. "நீ பெரிய இளவரசர் மாதிரி வர்றே. வாடா, போடாங்குறே" என விக்ரமன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, "நான் தெரியாம தான் கேக்குறேன், வெள்ளை சட்டை போட்டா அரசியல்வாதின்னு சொல்லிட்டு இருக்குறே. சத்தியமா புரியல எனக்கு" என அசீம் பதில் கருத்து சொல்லுகிறார்.
தொடர்ந்து, விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய இருவரும் மாறி மாறி வார்த்தைகளை விட போட்டியார்களும் இருவரை தடுக்க முயற்சி செய்கின்றனர். முன்னதாக, ஆயிஷாவிடமும் அசீம் இது போல கத்தி விவாதம் உருவாகும் ப்ரோமோக்கள், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "எனக்கும்தான்டி சவுண்டு இருக்கு, போடி".. ஆயிஷா Vs அசீம்.. Bigg Boss -ல் வெடித்த சண்டை!!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VJ Maheswari About Marriage Emotional Bigg Boss 6 Tamil
- Manikandan Reveals Actress Sophia Struggle Bigg Boss 6 Tamil
- Biggboss 6 Tamil Azeem And Ayesha Fight Inside House
- Please Dont Let Me Go Out Dhanalakshmi Bigg Boss 6 Tamil
- Vikraman And ADK Heated Argument In Dhanalakshmi Issue
- Bigg Boss And Housemates Fun In Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Story Telling Task பிக்பாஸ் 6வது சீசன்
- Bigg Boss 6 Tamil Myna Nandhini Struggling In Acting Life
- Want To Go Out Gp Muthu To Housemates Bigg Boss 6 Tamil
- Bigg Boss Season 6 Tamil Vikraman Old Serial Video Went Viral
- GP Muthu Feeling Depressed Talk Bigg Boss 6 Tamil
- Bigg Boss 6 Tamil Azeem Family And Baby Sad Story
தொடர்புடைய இணைப்புகள்
- "என்னை பேசக்கூடாதுனு சொல்ல நீங்க யாரு?" 😠 GP MUTHU, VIKRAMAN, AZEEM இடையே கடும் மோதல்
- "Bigg Boss கிட்ட சொல்லிட்டேன்... இங்க இருக்குறது Time Waste"... GP Muthu கிளம்ப Ready ஆகிட்டாரு 😳
- தாறுமாறா சண்டை போட்ட Gp Muthu, Vikraman! Asal Kolaru, Dhanalakshmi மோதல்🔥Bigg Boss Day 11 Highlights
- Gp Muthu அண்ணே, உலகமே உங்கள தான் பாக்குது 🔥 Brain Wash பண்ணும் Azeem
- "Call Center-ல வேலை செஞ்சு தங்கச்சி Aishwarya Rajesh-அ Heroine ஆக்கினேன்" Manikanta Rajesh Emotional
- "Myna Myna நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற" 🤩🤣 பாட்டு பாடி எழுப்பிவிட்ட GP MUTHU
- "ரொம்ப சந்தோசம் நண்பர்களே"... கதையை நிராகரித்த HOUSEMATES-களுக்கு கும்பிடு போட்ட GP MUTHU
- "ச்சீ... Myna பாக்க Decent-ஆ இருந்துட்டு Local-ஆ பண்றீங்களே".. GP Muthu Angry 😳 Day 10 Highlights
- "Rachitha பெரிய Heroine... ரொம்ப Attitude காட்றாங்கனு"... Shock கொடுத்த Myna Nandhini 😳
- "வெட்டி வீராப்ப தூக்கி போட்டுட்டு, பெத்த பிள்ளைகளுக்காக கால்ல விழலாம்" 🥺 Azeem-ஐ தேற்றிய GP MUTHU
- "பிள்ளைகள பாக்கனும், CAMERA-ல சொல்லி நான் வீட்டுக்கு போறேன்"... ஏக்கத்தில் தவிக்கும் GP MUTHU
- "காசு பணத்துக்கு ஆசைப்படுற ஆளு நான் இல்ல 🥺 நானே வெளிய போயிடுவேன்" 🥹 GP MUTHU