அக்னிச் சிறகுகள் படத்தில் அருண் விஜய்யின் அதிரடி கேரக்டர் போஸ்டர் வெளியீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூடர் கூடம் திரைப்பாம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் நவீன் தற்போது அக்னிச் சிறகுகள் படப் பணியில் உள்ளார்.

Arun Vijay's Agni Siragugal character revealed in new poster.

விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், அருண் விஜய், நாசர், பிரகாஷ்ராஜ் இணைந்து நடிக்கும் அந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பின் டி. மதன் தயாரித்து வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் அப்படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்தின் கேரக்டர் போஸ்டர்களும் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசனின், செண்ட்ராயனின் நடிக்கும் கதாப்பாத்திரங்களில் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அப்படத்தில் அருண் விஜய் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அருண் விஜய் இப்படத்தில் ரஞ்சித் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.