Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

தோழிகளுடன் பிரான்ஸ்க்கு டூர் சென்ற நடிகை ஆண்ட்ரியா.. அவரே வெளியிட்ட சூப்பர் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஆண்ட்ரியா தனது தோழிகளுடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

Andrea Jeremiah with her friends Paris France vacation

Also Read | இந்த வாரம் பிரபல OTT-களில் ரிலீசாகும் முக்கிய திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்.. முழு தகவல்!

நடிகை ஆண்ட்ரியா ஒரு நடிகையாக, மாடல் மற்றும் பாடகியாக தனது சினிமா வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்கிறார். நடிகை ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் நடிகைகளில் ஒருவர்.

ஆண்ட்ரியா கடைசியாக லோகேஷ் கனகராஜின் 'மாஸ்டர்' மற்றும் சுந்தர் சி யின் 'அரண்மனை 3' & வட்டம் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா 'கா' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா நடிப்பில் மாளிகை & நோ என்ட்ரி, அனல் மேலே பனித்துளி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

Andrea Jeremiah with her friends Paris France vacation

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தோழிகளுடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். பாரிஸ் நகரில் உள்ள உணவகங்களில் உணவு உண்ணும் வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார். மேலும் ஈபிள் கோபுரத்தை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Andrea Jeremiah with her friends Paris France vacation

நடிகை ஆண்ட்ரியா பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள Louvre Museum அமைந்துள்ள Louvre Pyramid அருகில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

1981ல் வடிவமைப்பு செய்யப்பட்டு 1988ல் திறக்கப்பட்டது. இந்த வடிவமைப்பை பேய் என்ற ஆங்கிலோ சைனர்  வடிவமைத்தது. கண்ணாடி மற்றும் உலோகங்களால் ஆன இந்த அமைப்பு 71 அடி (21.6 மீட்டர்) உயரம் கொண்டது. ஒவ்வொரு சதுர பக்கமும் 34 மீட்டர் உயரம் கொண்டது.

Andrea Jeremiah with her friends Paris France vacation

ஆண்ட்ரியா உடன் அவரது தோழிகள் ஷீனா ஜெர்மயா மற்றும் இவானா ரோஸெர் இந்த பயணத்தில் உடன் உள்ளனர்

 

Also Read | ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சூரி.. ரசிகர்களுடன் செல்ஃபி! வைரல் ஃபோட்டோஸ்

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Andrea Jeremiah with her friends Paris France vacation

People looking for online information on Andrea, Andrea Jeremiah, Andrea Jeremiah at Paris France vacation will find this news story useful.