www.garudabazaar.com

ஆரியை டார்கெட் செய்யும் அன்பு கேங்... புதிய பிரச்சனை... "என்னை தொந்தரவு செய்ய தான் அப்படி"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதன்படி வெளியே கார்டன் ஏரியாவில் உயர்த்தப்பட்டிருக்கும் பைப்புகளின் வழியே வரும் சிறிய மற்றும் பெரிய பந்துகளைப் இரு அணிகளாகப் பிரிந்து பிடிக்க வேண்டும்.

Anbu gang again targets aari in new task ஆரியை டார்கெட் செய்யும் அன்பு கேங்

நேற்றைய தினத்தில் போட்டியாளர்கள் பலரும் ஆரியை டார்கெட் செய்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று ஆரியும் பாலாவும் ஒன்று சேர்ந்து ஜெயிக்க திட்டம் தீட்டுகின்றனர். என்ன நடக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆரியை டார்கெட் செய்யும் அன்பு கேங்... புதிய பிரச்சனை... "என்னை தொந்தரவு செய்ய தான் அப்படி" வீடியோ

Tags : Aari

தொடர்புடைய இணைப்புகள்

Anbu gang again targets aari in new task ஆரியை டார்கெட் செய்யும் அன்பு கேங்

People looking for online information on Aari will find this news story useful.