ராஜூவை கட்டிப்பிடித்து கண்ணீர்விட்ட சஞ்சீவ்!!.. பிக்பாஸ் வீட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிந்து நாமினேஷன் ப்ரோசஸில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டனர்.
அதன்படி, தனித்தனி பூத் போன்ற அறைக்குள் அமர வேண்டும். அவர்களிடம் பிக்பாஸ் தனித்தனியே பேசுவார். அப்போது இரண்டு ஜோடி நபர்களும் தங்களுடைய போட்டோவையோ அல்லது தம்முடைய இணை ஜோடியினரின் ஃபோட்டோவையோ பிக்பாஸ் கேட்கும்போது காட்ட வேண்டும்.
அவ்வாறு 2 போட்டியாளர்களும் ஒரே ஃபோட்டோவை காண்பித்தால், அந்த நபர் நாமினேஷனில் இருந்து தப்பிப்பார். ஒருவேளை 2 போட்டியாளர்களும் வேறு வேறு ஃபோட்டோக்களை காண்பித்தால், அவர்கள் இருவருமே நாமினேஷனில் தான் இருப்பார்கள்.
அந்த வகையில் பிரியங்கா - அபினய் ஜோடி தத்தம் புகைப்படங்களை காண்பித்தனர். அமீர் - பாவனி ஜோடியில் இருவருமே அமீர் புகைப்படத்தை காண்பித்தனர். வருண் - அக்ஷரா ஜோடியில் இருவருமே ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகைப்படங்களை காண்பித்தனர். இதேபோல், ராஜூ - சஞ்சீவ் ஜோடியில் இருவருமே சஞ்சீவ் ஃபோட்டோவை காண்பித்தனர்.
அதாவது, வரும் நாமினேஷனில் இருந்து சஞ்சீவ் மற்றும் அமீர் காப்பாற்றப்பட்டனர். மற்றவர்கள் இந்த வார நாமினேஷனில் தொடர்கின்றனர். இதில் ஹைலைட்டே அமீர் மற்றும் பாவனி மற்றும் ராஜூ மற்றும் சஞ்சீவின் புரிதல் தான். இதேபோல் அக்ஷராவின் மீதும் வருணும், வருண் மீது அக்ஷராவும் கொண்ட அன்பின் அக்கறை காரணமாக அக்ஷரா வருணையும், வருண் அக்ஷராவையும் காண்பித்தனர்.
இதை குறிப்பிட்டு அழுதபடி சஞ்சீவ் ராஜூ குறித்து பிக்பாஸ் போட்டியாளர்களிடையே நெகிழ்ச்சி அடைந்தார். அதன்படி, “என் குழந்தைகள் இந்த வீட்டுக்குள் வரும்வரை நான் இந்த வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதை காரணமாக நான் இந்த வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே காரணத்தை ராஜூவும் சொல்லிவிட்டார்” என்று சஞ்சீவ் கூறினார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Love Story In Biggboss5 House Says Priyanka Over Ameer Pavani
- Is This Biggboss5 Contestant Amir Shocking Background Story
- Biggbosstamil5 Akshara And Priyanka Fight Finale Race
- Prianka Melted And Quit Bus Task For Pizza Biggboss5
- Priyanka Thamarai Selvi Dispute Started In Bus Task Biggboss5
- Why Bring Pavani In This Case Ameer Shout At Ciby Biggboss5
- Ciby Says Niroop Is Afraid Biggboss5 Tamil விஜய் டிவி பிக்பாஸ்
- Priyanka Thamarai Heartfelt Conversation Biggbosstamil5 Promo
- Pavani Ciby Raju Fight Pavani And Abhinay Relationship Biggboss5
- Thamarai Priyanka War Of Words During Preech Biggbosstamil5
- Thamarai Priyanka Abhinay Fight Flag Hoisting Biggboss5tamil
- Imman Shows Raju Party Spelling Mistake Biggboss5tamil
தொடர்புடைய இணைப்புகள்
- NINI Serial விஷயம் கொஞ்சம் கூட உண்மை இல்ல - Mirchi Senthil Upsets On NINI Serial Rumor
- "அது WIFE-க்கு மட்டும் தான்.."😍 Ashwin Blushes On Stage 🥰
- "என்னது BEGGING-ஆ.." Live-ல் கடுப்பான Bigg Boss ARCHANA
- புகழ் கொடுத்த Mass Entry🔥 'நா யதார்த்தமா வறேன்' நீ பதார்த்தமா தா..!
- புகழ் கொடுத்த Mass Entry.. 'வந்தான் போனான் ரிப்பீட்டு' எப்படியெல்லாம் யோசிக்குறாங்க🤣😂
- Ashwineyyyy😍LIVE-ஆ On Stage-ல் Romance. வெட்கப்பட்டு ஓடிய Ashwin😍Oviya Awestruck Reaction🤩
- 🔴LIVE: "சாக்கடை தண்ணியா"🤮 முட்டை, புகை மீறி தாக்கு பிடித்த Contestant🔥 Bigg Boss VS Fatman Review
- FINALS MATCH: Cup முக்கியம் BIGIL-u🔥Makapa Vs Micset Sriram🤩Unexpected Twist In Last 2 Overs🔥
- 🔴LIVE: ஈடு கொடுத்து கெத்தா 1'ST நின்ன CIBY... ✔️ OR ✖️ Comment Below ⬇️ Bigg Boss VS Fatman Review
- 🔴LIVE: “ஒன்னு கேட்கட்டுமா, சோறு தானே திண்ணுற” 🔥 தோலுரிக்கும் Ravindar | Bigg Boss VS Fatman Review
- Baakiyalakshmi-யிடம் வம்பு பண்ணி அடிவாங்கும் EZHIL😍😂
- செம அடி💥வயக்காட்டில் பெரியவரை மடக்கி RAGGING செய்த Robo Shankar😲வேடிக்கை பாத்த Madurai Muthu🤣