www.garudabazaar.com

மொத்த குடும்பமும் இங்கே தான் இருக்காங்க.. ரன்பீர் - ஆலியா பட் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Alia Bhatt Ranbir Kapoor Family Christmas Celebration

Also Read | கருப்பு X-Mas மரத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதிஹாசன்.. அவரே சொன்ன காரணம்!

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்த நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

 Alia Bhatt Ranbir Kapoor Family Christmas Celebration

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் 6 ஆம் தேதி குழந்தை பிறந்தது.  மும்பை ஹெச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில்,  அனுமதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட்டுக்கு, பெண் குழந்தை  பிறந்தது.

Alia Bhatt Ranbir Kapoor Family Christmas Celebration

குழந்தைக்கு ஆலியா பட் & ரன்பீர் கபூர் இணைத்து ராஹா என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 Alia Bhatt Ranbir Kapoor Family Christmas Celebration

அதில், "“இது ஆண்டின் சிறந்த நேரம் .. உலகின் சிறந்த நபர்களுடன். என் குடும்பத்திலிருந்து உங்கள் குடும்பத்திற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.. எப்பொழுதும் மகிழுங்கள்." என பதிவிட்டுள்ளார்.

 Alia Bhatt Ranbir Kapoor Family Christmas Celebration

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஆலியா பட் சகோதரிகள், ஷாஹீன் மற்றும் பூஜா பட், தாய் சோனி ரஸ்தான், கணவர் ரன்பீர் கபூர், ரந்தீர் கபூர், நீது கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read | காதலரின் பிறந்தநாள்😍.. ஃபோட்டோ வெளியிட்டு நெகிழ்ந்த ரகுல் ப்ரீத் சிங்..

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt Ranbir Kapoor Family Christmas Celebration

People looking for online information on Alia Bhatt, Alia Bhatt Ranbir Kapoor Family, Christmas Celebration, Ranbir Kapoor will find this news story useful.