www.garudabazaar.com
iTechUS

BOX OFFICE: “இப்போ நம்ம GAME ON” .. அஜித்தின் 'துணிவு'.. முதல் நாள் வசூலே இத்தனை கோடியா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் முதல் நாள் தமிழக வசூல் குறித்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன.

Ajith Kumar Thunivu Movie Day 1 Box Office Collection

Also Read | BOX OFFICE : “ஆட்ட நாயகன்”.. விஜய் நடித்த 'வாரிசு'.. முதல் நாள் வசூல் இத்தனை கோடியா.?

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

பொங்கலை முன்னிட்டு நேற்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

Ajith Kumar Thunivu Movie Day 1 Box Office Collection

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

Ajith Kumar Thunivu Movie Day 1 Box Office Collection

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

Ajith Kumar Thunivu Movie Day 1 Box Office Collection

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Ajith Kumar Thunivu Movie Day 1 Box Office Collection

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு  படத்தின் முதல் நாள் தமிழக வசூல் குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. அதன்படி துணிவு திரைப்படம் முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 21 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "எமோஷன்ஸ் இருக்கு.. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி..".. வைரல் ஆகும் வாரிசு SNEEK PEEK Video..!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu Movie Day 1 Box Office Collection

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu Movie Box Office Collection will find this news story useful.