அடுத்து தமிழ் படத்தில் நடிப்பதை அதிரடியாக அறிவித்த ஐஸ்வர்யா ராய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னத்தின் 'இருவர்' படத்தின் மூலம் நடிகையாக ஐஸ்வர்யா ராய் அறிமுகமாகியிருந்தார். பின்னர் ஹிந்தியில் பிரபலமான அவர், தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன் என அவ்வப்போது தமிழிலும் நடித்து வந்தார்.

Aishwarya Rai to act in Maniratnam and Vikram's Ponniyin Selvan

இந்நிலையில் தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனையடுத்து சென்னையில் தனியார் நிகழ்ச்சி  ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். உங்களுக்கெல்லாம் தெரியும். நான் என் குரு மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் நடிக்கிறேன் என்றார்.

அடுத்து தமிழ் படத்தில் நடிப்பதை அதிரடியாக அறிவித்த ஐஸ்வர்யா ராய் வீடியோ