'கடாரம் கொண்டான்' படம் எப்படி இருக்கிறது ? - ரசிகர்கள் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் தயாரித்து, சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Fans Reaction on Kamal Haasan and Vikram's Kadaram Kondan

இந்த படத்தில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்சரா ஹாசன், நாசரின் மகன் அபி ஹசன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ளார்.

இந்த படம் இன்று ( 19-07-2019 ) திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் Behindwoods TVக்கு தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

'கடாரம் கொண்டான்' படம் எப்படி இருக்கிறது ? - ரசிகர்கள் கருத்து வீடியோ