விஜய் ஆண்டனி-இளையராஜாவின் அதிரவைக்கும் காம்போவில் உருவாகும் தமிழரசன் பட டீசர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 30, 2019 10:45 AM
விஜய் ஆண்டனி ஹீரோவக நடிக்கும் தமிழரசன் படத்தை SNS மூவீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தைய ஜெயம் ரவி நடித்த ’தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்காக இளையராஜா இசையமைத்த பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

அதிரடி ஆக்ஷன் திரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் ரம்யா நம்பிசன், மலையாள நடிகர் சுரேஷ் கோபி, ராதாரவி, ரோபோ ஷங்கர், மதுமிதா, இந்தி நடிகர் சோனு சுத் ஆகியோர் நடித்துள்ளனர்.
அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், படம் ரிலீஸ் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
Tags : Ilayaraja, Vijay Antony, Tamilarasan