''நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், ரஜினி சார சந்திக்கணும்'' - விஜய் பட நடிகை புலம்பல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 08, 2019 12:59 PM
விஜய், சூர்யா இணைந்து நடித்த பிரெண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் விஜயலெக்ஷ்மி. இவர் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து அனைவரிடமும் பரீட்சையமானார்.

இந்நிலையில் இவர் குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் பெங்களூரில் மிகவும் கஷ்டப்படுவதாகவும், சிலர் தனது வாழ்வை சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தான் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து தனது கஷ்டங்களை சொல்லவிரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள் ரஜினியிடம் வேண்டுகொள் விடுத்தார்.
''நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன், ரஜினி சார சந்திக்கணும்'' - விஜய் பட நடிகை புலம்பல் வீடியோ
Tags : Vijayalakshmi, Rajinikanth