ஹரீஷ் கல்யாண் பர்த்டேக்கு மனசிலேர்ந்து அழகான wishes சொன்ன பிரியா பவானி சங்கர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று (ஜூன் 29) பிக் பாஸ் பிரபலமும் நடிகருமான ஹரீஷ் கல்யாண் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

Bigg Boss harish kalyan HBD wishes by Priya Bavani sankar

தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் ஹரீஷ் கல்யாணுக்கு அழகான ஒரு வாழ்த்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், 'நீங்க கேட்டபடி, 'மனசுலேர்ந்து ஒரு பிறந்தநாள் வாழ்த்து இதோ .. மகிழ்ச்சியும் அமைதியும் உங்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்.

மேலும் நீங்கள் விரும்பும் எல்லாமும் உங்களுக்கு கிடைக்கும், எப்போதும் யாரேனும் ஒருவரின் புன்னகைக்கு நீங்கள் காரணமாக இருக்க வேண்டும்! மனசிலேர்ந்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா சந்தோஷமா இருங்க! அளவற்ற அன்புடன்’ என்று பதிவிட்டுள்ளார்

.

 

பிரியா பவானி சங்கர் தற்போது ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் லாக்டவுனுக்குப் பிறகு வெளியாகும்.

தொடர்புடைய செய்திகள்

Bigg Boss harish kalyan HBD wishes by Priya Bavani sankar

People looking for online information on Bigg boss, Bommai, Harish Kalyan, Priya Bhavani Shankar will find this news story useful.