Rocketry

கிரிக்கெட் வீராங்கனை மிதாலியின் பயோ-பிக்.. களமிறங்கிய நடிகை டாப்ஸி! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டாப்ஸி பன்னுவின்  நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்திய பெண்கள் கிரிக்கெட்டை மாற்றியமைத்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

Also Read | ஹீரோவாக சந்தானம் நடிக்கும் புதிய படம்.. BTS ஸ்டில்களுடன் வெளிவந்த செம்ம அப்டேட்

2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  நடிகர் விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற,  ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார். இப்படம் ஜூலை 15 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது.

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

இப்படத்தின் ரிலீசை ஒட்டி பல்வேறு நிகழ்வுகளில் நடிகை டாப்ஸி பங்கெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது வண்ணமயமான ஆடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக பல உலக சாதனைகளை முறியடித்து சமீபத்தில் ஓய்வு பெற்ற இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரிக்க உள்ளது.

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

Also Read | மாயோன் பட வெற்றி.. இயக்குனருக்கு சிபி அளித்த பரிசு என்ன தெரியுமா?.. செம வைரல் போட்டோஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Tapsee Pannu Latest Photoshoot for Shabaash Mithu

People looking for online information on Shabaash Mithu, Tapsee, Tapsee pannu, Tapsee Pannu Latest Photoshoot will find this news story useful.