Rocketry

ஹீரோவாக சந்தானம் நடிக்கும் புதிய படம்.. BTS ஸ்டில்களுடன் வெளிவந்த செம்ம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் BTS போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

The Shooting of Santhanam Santa15 wrapped up.

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் புதிய வெப் சீரிஸ்.. கலர் ஃபுல் உடையில் ரிது வர்மா நடத்திய போட்டோஷூட்!

இப்படத்தை, ஃபார்டியூன் பிலிம்ஸ் ( FORTUNE FILMS ) பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தை 'புரொடக்‌ஷன் No10’ ( சந்தானம்15 ) என தற்காலிக பெயரிட்டு தயாரிக்கிறார்கள்.

தமிழ், கன்னட மொழிகளில் தயாராகும் இப்படத்தை கன்னட பிரபல டைரக்டர் பிரசாந்த்ராஜ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் ஹிட்டான லவ்குரு, கானா பஜானா , விசில், ஆரஞ்ச் போன்ற பல படங்களை இயக்கி கன்னட மொழியில் முன்னணி டைரக்டராக உள்ளார்.

The Shooting of Santhanam Santa15 wrapped up.

இதில், சந்தானம் ஜோடியாக,  'தாராள பிரபு'  படத்தில் நடித்த தான்யா ஹோப் ( tanya hope) நடிக்கிறார். மேலும், பாக்யராஜ், பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ராகிணி திவேதி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

The Shooting of Santhanam Santa15 wrapped up.

கதாநாயகனும், நாயகியும் வெவ்வேறு விளம்பர நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள். தொழில் முறை போட்டியில் எலியும் பூனையுமாக மோதிக் கொள்கிறார்கள். இவர்களுக்குள் நடை பெறும் தொழில் முறை யுத்தத்தை முழு நீள நகைச்சுவை 'சந்தானம்' பாணியில் இப்படம் உருவாகி உள்ளது.

The Shooting of Santhanam Santa15 wrapped up.

இதன் படபிடிப்பு கடந்த ஏப்ரலில் பூஜையுடன் பெங்களூரில் ஆரம்பமானது. இந்த படபிடிப்பை தொடர்ந்து சென்னை, பாங்காங்க், லண்டன் நகரங்களில் படபிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு BTS புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது.

The Shooting of Santhanam Santa15 wrapped up.

Also Read | மாயோன் பட வெற்றி.. இயக்குனருக்கு சிபி அளித்த பரிசு என்ன தெரியுமா?.. செம வைரல் போட்டோஸ்.!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

The Shooting of Santhanam Santa15 wrapped up.

People looking for online information on Santhanam, Santhanam Santa15, Santhanam Santa15 Shooting will find this news story useful.