சமந்தாவின் யோகா போஸை ஸ்பைடர் மேன் மீமா ஆகிட்டாங்களே.!! அவங்களே சிரிச்சுட்டாங்கப்பா.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சமந்தா தன்னை பற்றி வந்த மீமை நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்து அசத்தி வருகிறார். இவர் தமிழில் அடுத்து விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு மீமை பகிர்ந்துள்ளார். அவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படத்தை வைத்து, ஸ்பைடர்மேனுக்கு பதிலாக வடிவமைக்கப்பட்ட மீமை பகிர்ந்துள்ள சமந்தா, ''மற்றவர்களை பார்த்து சிரிக்கும் பொழுது, நம்மை பார்த்தும் சிரித்துகொள்ள தெரிய வேண்டும்'' என பதிவிட்டுள்ளார் இவர். அண்மையில் தலைகீழாக நின்றபடி சமந்தா வெளியிட்டு வரும் யோகா போஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Samantha Appreciates Shilpa Reddy After Cure From Covid 19
- பிரபல நடிகையின் யோகா போஸ் செம வைரல் | Actress Samantha's New Yoga Posed Picture Goes Viral
- Samantha And Nagarjuna Akkineni Finally Reacts To Shilpa Reddy’s Video After Testing Positive For COVID19
- Samantha Shares Her Childhood Photo With Family Goes Viral | குடும்பத்துடன் இருக்கும் சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமந்தா
- For The First Time, Samantha Shares Pics Of Her Brothers Which Has Gone Viral
- Samantha Wishes Happy Birthday To Rahul Ravindran
- தனது முதல் ஹீரோவுக்கு ஃபோன் அடித்த சமந்தா | Actress Samantha Wishes Her First Hero Rahul Ravindran On His Birthday
- சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கொரோனா Samantha Best Friend Test Corona Positive
- Samantha’s Bestie Tests Positive For COVID 19, Shares Video On Overcoming It Ft Shilpa Reddy
- Samantha Starts Isha Kriya Meditation For 48 Days
- Kajal Aggarwal Receives Birthday Wishes From Samantha
- Samantha Shares An Instagram Post That Roof Garden Is Her Hobby
தொடர்புடைய இணைப்புகள்
- தமிழ் நடிகைகளின் வெளுத்து வாங்கும் Yoga Pose | Must Watch | Samantha, Kajal, Keerthy Suresh
- எனக்கு கரோனானு தெரிஞ்சதும் Samantha, Chaitanya பண்ண இந்த விஷயம்..- Shilpa's Inspiring Interview
- Actresses Stays Fit | Celebrities Doing Yoga | Samantha, Kajal, Keerthy Suresh, Andrea, Pooja Hegde
- "Unfortunately உங்களுக்கு தெரியாமலே நீங்க இத பண்றீங்க" - Samantha கொடுத்த Shocking Reply!!
- Rangamma Mangamma - 226 Million Views | Top Blockbuster South Indian Songs Of This Decade - Slideshow
- Brahmotsavam | Chennai Is A Real Hotspot For These Non-Tamil Films - Slideshow
- Oh! Baby - 2019 | ‘Theri’ To ‘Super Deluxe’ – Samantha’s Performances That Still Rule Hearts! - Slideshow
- Super Deluxe - 2019 | ‘Theri’ to ‘Super Deluxe’ – Samantha’s performances that still rule hearts! - Slideshow
- Super Deluxe - 2019 | Vijay Sethupathi’s movies that one can’t afford to miss! - Slideshow
- U Turn - 2018 | ‘Theri’ To ‘Super Deluxe’ – Samantha’s Performances That Still Rule Hearts! - Slideshow
- Mahanati / Nadigaiyar Thilagam - 2018 | ‘Theri’ To ‘Super Deluxe’ – Samantha’s Performances That Still Rule Hearts! - Slideshow
- Rangasthalam - 2018 | ‘Theri’ To ‘Super Deluxe’ – Samantha’s Performances That Still Rule Hearts! - Slideshow