வைரலாகும் சமந்தாவின் சின்ன வயசு ஃபோட்டோ - அம்மா, அண்ணன்களுடன் செம கியூட்டா இருக்காங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தனது தமிழில் தமிழில் மற்றும் தெலுங்கில் கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத் தாண்டி வருவாயா' மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவரது அழகிய நடிப்பால் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.

Samantha shares her childhood photo with family goes viral | குடும்பத்துடன் இருக்கும் சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமந்தா

இவருக்கும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்க விருக்கிறார். இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மா அண்ணன்களுடன் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டுள்ளார். அதில், 'நாங்கள் வளர்ந்து வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால் நம்முடைய வேர் ஒன்று தான்.  மிகவும் மிஸ் செய்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

We grow in different directions, yet our roots remain as one ... Missing ♥️

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Samantha shares her childhood photo with family goes viral | குடும்பத்துடன் இருக்கும் சின்ன வயசு ஃபோட்டோவை பகிர்ந்த நடிகை சமந்தா

People looking for online information on Samantha ruth prabhu will find this news story useful.