ஆந்திர மாநிலம் நகரி சட்டமன்ற தொகுதியில் 4 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் உணவகத்தை நடிகை ரோஜா கடந்த ஆண்டு திறந்து வைத்தார். ஆந்திர மாநிலம் நகரி சட்டசபைத் தொகுதியின் உறுப்பினராக இருக்கும் நடிகை ரோஜா ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாகவும் இருக்கிறார். கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு நகரி சட்டமன்ற தொகுதியில் 4 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

Tags : Corona