பேத்தியை கையில் ஏந்தியபடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ராதிகா - என்னுடைய இரண்டு லக்ஷ்மிகள்
முகப்பு > சினிமா செய்திகள்ராதிகாவின் மகள் ரேயானிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததிருந்தது. இந்த குழந்தைக்கு தன் அம்மா ராதிகாவின் பெயர் போலவே ராதியா என்று பெயர் வைத்துள்ளதாக ரேயான் அறிவிக்க அது வைரலானது.

இந்நிலையில் குழந்தையுடன் ராதிகா இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரேயான், ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள் என்று குறிப்பிட்டுள்ளார். உங்களுடைய இரண்டு லக்ஷ்மிகளும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகை ராதிகாவின் சித்தி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் சில மாற்றங்களுடன் புது எபிசோடுகள் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் முதலில் நடித்து வந்த நடிகர் பொன்வண்ணனுக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி நடிக்கவிருக்கிறார்.
Tags : Radhika Sarathkumar
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Radhika Sarathkumar Reacts To Her Granddaughter’s Name | Rayane Mithun, Radhya Mithun | ராதிகா சரத்குமார் தனது பேத்தியின் பெயருக்கு கொடுத்த ரியாக
- Mani Ratnam Radhika Sarathkumar Vaanam Kottatum Sneak Peek
- Actress Radhika Sarathkumar Meets Bharathiraja In Theni
- Radhika Sarathkumar Will Be The First Woman To Host KBC Kodeeswari For Women
- Radhika Sarathkumar To Host Kodeeswari TV Show In Colors Tamil TV
- Radhika Sarathkumar Will Be Titled Nadikavel Selvi At Market Raja Audio Launch
- Radhika Sarathkumar Celebrates Her Birthday With Maniratnam's Vaanam Kottattum
- Radhika Sarathkumar Updates About Her Next Set Of Serials
- Radhika Sarathkumar Lashes Out At Vishal For Accuses R Sarathkumar Of Abuse Of Power In Nadigar Sangam
- Radhika Sarathkumar Will Be Seen As A Special Judge In A TV Show
- Radhika Sarathkumar Tweets About Bomb Blast In Sri Lanka
- Viji Chandrasekhar To Replace Radhika Sarathkumar In Chandrakumari Serial
தொடர்புடைய இணைப்புகள்
- உஷார்! உங்க நம்பர்ல இருந்து உங்களுக்கே Call வரும் Fraud வேலை, Sarathkumar-க்கு நேர்ந்த அதிர்ச்சி!
- RayaneMithun's Baby Shower - Photos
- 'கோடீஸ்வரி' Kousalya-வின் சொல்லமுடியாத வாழ்க்கை போராட்டம் - Couple Exclusive Interview
- World Best Actress என் மனைவி Radhika-தான்!💕- Sarathkumar & Radhika Best Romantic Ever -1st EXCLUSIVE
- வாழ்க்கையை சொல்லிக்கொடுத்ததே என் பொண்ணுதான்! - Radhika Sarathkumar Reveals Emotional Family Stories!
- Kizhakku Cheemayile | The 'Pasamalargal' Of Tamil Cinema: From Sivaji To Sivakarthikeyan - Slideshow
- WORST: இது FIRST TIME இல்ல - Kollywood Stars Blast On Radha Ravi Controversial Speech | TK
- Celebrities Burst Out On Asifa Murder Case | Justice For Asifa
- Kerala Sensation Jewl Mary's Cute Moments | Annadurai | US 133
- Ippadai Vellum - Photos
- Ippadai Vellum - Videos
- Radhika Sarathkumar's Daughter Rayane's Sangeet Photos - Photos
Actress Radhika with her granddaughter pic goes Viral | பேத்தியுடன் இருக்கும் நடிகை ராதிகாவின் ஃபோட்டோ வைரல்
People looking for online information on Radhika Sarathkumar will find this news story useful.