www.garudabazaar.com

"அனிதா கிட்ட இதுதான் பெரிய மைனஸ்" - உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரேகா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்றைய தினம் பிக்பாஸில் அனிதா மற்றும் சுரேஷ் இடையே மறுபடியும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் அனிதா கதறி அழும் காட்சிகளை நாம் பார்க்க முடிகிறது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாம் வாரத்தில் வெளியேறிய ரேகா ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் நாம் அறியாத பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Actress opens up about weakness of anitha அனிதா பற்றி நடிகை ரேகாவின் கருத்து

அதில் அவர் "அனிதா நல்ல பொண்ணு தான். ஆனால் அவரிடம் பெரிய மைனஸ் மூக்குக்கு மேல கோபம் வருகிறது" என்று கூறியுள்ளார். மேலும் தனக்கும் ஷிவானிக்கும் இடையே இருந்த பல காட்சிகளை விஜய் டிவி ஒளிபரப்பவில்லை என்றும், கடைசி நான்கு நாட்களில் தாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகி விட்டனர் என்றும், கடைசி நாள் ஷிவானி அழுதது பொய் இல்லை என்றும், அநேகமாக இந்த வாரத்தில் அனிதா எலிமினேட் செய்யப்படுவார் என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்."

"அனிதா கிட்ட இதுதான் பெரிய மைனஸ்" - உண்மைகளை போட்டு உடைத்த நடிகை ரேகா..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress opens up about weakness of anitha அனிதா பற்றி நடிகை ரேகாவின் கருத்து

People looking for online information on Anitha, Biggboss, Rekha will find this news story useful.