www.garudabazaar.com

''விஜய் டிவியில் Come-Back கொடுக்கும் பிரபல நடிகை.. - ஒருவேளை பிக்பாஸ்-காக இருக்குமோ..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை விஜய் டிவி நிகழ்ச்சிகாக டான்ஸ் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

நடிகை ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோ | Actress alya manasa shares her new dance video

சின்னைத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானஸா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. 

நடிகை ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோ | Actress alya manasa shares her new dance video

இந்நிலையில் தற்போது ஆல்யா மானஸா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். வெறித்தனமாக டான்ஸ் பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ள அவர், ''ஒரு டான்ஸ் பர்ஃபார்மென்ஸுடன் விஜய் டிவியில் கம்-பேக் கொடுக்க போகிறேன். பயிற்சி தொடங்கிவிட்டது. விரைவில் டிவியில் பார்க்கலாம்'' என அவர் பதிவிட்டுள்ளார். இதையடுத்து இந்த டான்ஸ் பயிற்சி, பிக்பாஸ் போட்டியின் ஓப்பனிங்காக இருக்குமோ என நெட்டிசன்ஸ் எதிர்ப்பார்க்க தொடங்கியுள்ளனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My come back in VIJAY TV with a dance performance Practice session is on Soon on television 😍

A post shared by alya_manasa (@alya_manasa) on

தொடர்புடைய செய்திகள்

நடிகை ஆல்யா மானஸாவின் டான்ஸ் வீடியோ | Actress alya manasa shares her new dance video

People looking for online information on Alya Manasa, BiggBoss 4 will find this news story useful.