பிரபல ஹீரோ உருக்கமான பதிவு - ''75 நாளுக்கு பிறகு என் மகனை பார்க்குறேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 'மோகன்தாஸ்' பட டைட்டில் அறிவிப்பு டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால் தயாரிக்கும் இந்த படத்தை முரளி கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி கேஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.

Actor Vishnu Vishal shares his son's Photo goes viral | தனது மகனின் ஃபோட்டோவை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால்

மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் 'இன்று நேற்று நாளை 2' , 'எஃப்ஐஆர்', 'காடன்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன. இதில் 'எஃப்ஐஆர்' படத்தின் எடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சமீபத்தில் அந்த படத்தின் எடிட்டர் ஜிகே பிரசன்னா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மகனுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், 75 நாட்களுக்கு பிறகு என் பையனை பார்க்குறேன் என்று தெரிவித்துள்ளார். இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது..

தொடர்புடைய செய்திகள்

Actor Vishnu Vishal shares his son's Photo goes viral | தனது மகனின் ஃபோட்டோவை பகிர்ந்த நடிகர் விஷ்ணு விஷால்

People looking for online information on Coronavirus, Vishnu Vishal will find this news story useful.