www.garudabazaar.com

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னணி ஹீரோ.. கொரோனா வைரஸ் தொற்றா..? - முழு விவரம் இதுதான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் தத் | Actor Sanjay Dutt Admitted in Hospital turns fans shock

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். இவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். இவரின் வாழ்க்கையை தழுவி சஞ்சு என்ற படமும் உருவானது. இவர் தற்போது யஷ் நடித்து வரும் கே.ஜி.எஃப்-2வில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் தத் | Actor Sanjay Dutt Admitted in Hospital turns fans shock

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து விசாரித்த போது, அவர் சுவாச பிரச்சனையின் காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமா என்ற சந்தேகத்தில், எடுக்கப்பட்ட டெஸ்டில் அவருக்கு நெகட்டீவ் என்றே ரிசல்ட் வந்திருக்கிறதாம். இதனால் நடிகர் சஞ்சய் தத்திற்க்கு கொரோனா வைரஸ் தொற்று என பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் தத் | Actor Sanjay Dutt Admitted in Hospital turns fans shock

People looking for online information on Coronavirus, Covid 19, Sanjay Dutt, Sanjay Dutt Hospital will find this news story useful.