www.garudabazaar.com

பொங்கலுக்கு ரிலீஸாகும் 'துணிவு'.. H .வினோத் போட்டோவுடன் வெளிவந்த லேட்டஸ்ட் டபுள் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Actor Prem Kumar GM Sundar Complete Dubbing for Thunivu

Also Read | BIGGBOSS: ஏலியன் காட்டுவாசி டாஸ்க்.. ஆத்திரமடைந்து வீட்டை அடித்து நொறுக்கிய ஆயிஷா!

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Actor Prem Kumar GM Sundar Complete Dubbing for Thunivu

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

Actor Prem Kumar GM Sundar Complete Dubbing for Thunivu

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

Actor Prem Kumar GM Sundar Complete Dubbing for Thunivu

இந்நிலையில் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக நடிகர்கள் ஜி.எம். சுந்தர் மற்றும் பிரேம் குமார் இருவரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் வினோத் உடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளனர்.

Also Read | போடு! வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்.. TV உரிமத்தை கைப்பற்றிய முன்னணி சேனல்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Prem Kumar GM Sundar Complete Dubbing for Thunivu

People looking for online information on Ajith Kumar, GM Sundar, Prem Kumar, Thunivu will find this news story useful.