நான் நல்லா இருக்கேன்! அமெரிக்கா மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் வெளியிட்ட புகைப்படம்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகரும், முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவருமான நடிகர் விஜயகாந்த் தேமுதிக கட்சியின் நிறுவன தலைவராகவும் உள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அதற்காக சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்துக்கொண்டார். சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவருக்காக பிரத்தியேக சிகிச்சை அளிக்கப்பட்டது. தைராய்டு சுரப்பி பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரக கோளாறு உள்ளிட்டவற்றுக்கு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
பின்னர் 2017-2018ல் மீண்டும் சென்னை, சிங்கப்பூர், அமெரிக்காவில் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இந்த சிகிச்சையின் அடுத்த கட்டமாக கடந்த 30-ஆம் தேதி விஜயகாந்த் துபாய் வழியாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் அவர் தற்போது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் தான் நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும் நான் நடித்த சத்ரியன் திரைப்படத்தை எனக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்கள் உடன் பார்த்ததாகவும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
Am doing well. Watching 'Satriyan' movie, with Sisters who taking care of me.
நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த
'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம். pic.twitter.com/QekthdQNz2
— Vijayakant (@iVijayakant) September 5, 2021
மேலும் அதனுடன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vijayakanth Would Have Become CM Actor விஜயகாந்த்
- விஜயகாந்த் பாட்டுக்கு மகனின் அசத்தல் நடிப்பு - வைரல் வீடியோ | Vijayakanth's Son's Viral Video For His Dad's Song
- Vijayakanth Dmdk Covid Test And Health Status Update
- Vijayakanth Admitted In Hospital What Happened? Health Status
- Latest Official Update On Captain Vijayakanth's Health Status After Being Hospitalized - Details
- DMDK Leader Captain Vijayakanth Hospitalized - Latest Details Here
- Premalatha Vijayakanth Vriddhachalam Constituency Status DMDK
- Vijayakanth Admitted At Hospital Again Wrt COVID19 - All Details Here
- Current Official Status Of Vijayakanth And Wife Premalatha After Affected By Covid 19 | கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், பிரேமலதா குறித்து மருத
- Current Status Of Vijayakanth And Wife Premalatha From Hospital After Testing Covid 19 Positive
- Captain Vijayakanth Tested Positive For Coronavirus | கேப்டன் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவமனை
- Captain Vijayakanth COVID19 Test Results Out Now - Official Word From Hospital
தொடர்புடைய இணைப்புகள்
- Video: Treatment-காக America செல்லும் Captain Vijayakanth
- வீல்சேரில் விஜயகாந்த்....உடல்நலக்குறைவால் அமெரிக்கா பயணம்...வீடியோ காட்சிகள்
- Dog Food La Ivlo Vishayam Irukka!! 😅#DogFood #InternationalDogDay #DogDay #BehindwoodsMemes
- The Most Favorite Makkal Captain Vijayakanth 👑💯#HappyBirthdayCaptainVijayakanth #HBDVijayakanth
- Actor Thyagu About Captain Vijayakanth 👑❤#CaptainVijayakanth #HappyBirthdayCaptainVijayakanth
- 170 ஊசிக்கு மேல போட்டு இருக்கேன்... அதுலதான் நிறைய பேர் உயிர் போயிடும்... | Ponambalam Emotional
- Captain-ன் உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?Emotional-ஆக பேசிய Vijayakanth மகன் !
- "அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் கேப்டன்" பிறந்த நாள் வாழ்த்து கூறி உதயநிதி புகழாரம்
- "எனக்குன்னு ஒரு IMAGE இருக்கு"...Jolly Chat With Captain VijayKanth | Throwback Interview
- Happy Birthday Captain Vijaykanth
- Rajinikanth Late-ஆ முடிவு எடுத்தாரா? | Rajini's Simplicity | KARTHIGAI SELVAN | PT | #Shorts
- தமிழ்நாட்டுல அசைவ உணவு இங்கல்லாம் நல்லாருக்கும் | TamilNadu Special Foods #KARTHIGAI SELVAN #FOOD