ஒரே மருத்துவமனையில் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா சிகிச்சை - கேப்டன் எப்படி இருக்காரு ?
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்கு சென்னையில் உள்ள மியோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் நேற்று (28/09/2020) கொரோனா தொற்று காரணமாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் விஜயகாந்த் பரிசோதனைக்கு பிறகு அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். தற்போது அவருக்கு அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Current Status Of Vijayakanth And Wife Premalatha From Hospital After Testing Covid 19 Positive
- Captain Vijayakanth Tested Positive For Coronavirus | கேப்டன் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவமனை
- Captain Vijayakanth COVID19 Test Results Out Now - Official Word From Hospital
- Details On News About Captain Vijayakanth Affected By Coronavirus COVID
- Veteran Actress Passes Away Battling Covid-19; Tributes Pour In Ft Ashalata Wabgaonkar
- Popular Actor Family Including His 2 And 4 Year Old Kids Tested Positive For Covid-19 | குழந்தைகள் உட்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகரின் கு
- Captain Vijayakanth's Birthday Special Selfie Goes Viral - Don't Miss The Happy Family Pic
- Shocking, Another Famous Director Tests Positive For Covid-19 After SS Rajamouli Ft Teja
- Actor Abhishek Bachchan Reveals Aishwarya Rai, Aaradhya Tested Negative For Covid-19 | கொரோனாவில் இருந்து ஐஸ்வர்யா ராயும் மகளும் மீண்டதாக அபிஷேக்
- கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வந்த விஷால் | Actor Vishal's Recent Video On His And Father's Recovery From Covid-19
- Star Actress Shares A Heart-breaking Pic Of Close Friend Battling Covid-19 Ft Jennifer Aniston
- Abhishek Bachchan Also Tests Positive For Covid-19 After Amitabh
தொடர்புடைய இணைப்புகள்
- கேப்டன்-ஐ தொடர்ந்து Premalatha-விற்கும் Corona தொற்று உறுதி, அதிர்ச்சியில் தொண்டர்கள் | Vijayakanth
- Captain Vijaykanth-க்கு கரோனா உறுதி, Hospital சொன்ன Real நிலவரம்
- Breaking: தமிழ்நாடு Governor-க்கு கரோனா! அமித் ஷாக்கும் உறுதி!
- கந்த சஷ்டி கவசம் இசையோடு பாடிய Captain! நெகிழ்ச்சியான சம்பவம்!
- கேப்டன் கம்பீர குரல் வந்துடுச்சு! இடி முழக்க பேச்சை கேட்க போறீங்க! சிகிக்சை கொடுத்த Doctor பேட்ட
- Vijayakanth, Shanmuga Pandian (Sakaptham) | Vikram & Dhruv In Chiyaan 60: Revisiting Celeb Father-son Pairs On Screen In Tamil Cinema! - Slideshow
- Vijayakanth-க்கு முடிவெட்டி Shave செய்த Premalatha | Full Video
- Can Eating Garlic And Ginger Protect You From Virus?
- Is Using Of Sanitizer As Effective As Handwash?
- Does Coronavirus Affects Only Elderly People?
- Can Alcohol Consumption Help?
- Is Meat And Poultry Products Unsafe?