www.garudabazaar.com

சமீபத்தில் பிறந்த தனது செல்ல மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல் - அவங்க குடும்ப பெயராம் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை தேவையானியின் தம்பியான நகுல் இயக்குநர் ஷங்கரின் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். பின்னர் அவர் ஹீரோவாக நடித்த 'காதலில் விழுந்தேன்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

Actor Nakkhul announced his daughter name on instagram goes viral | தனது மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்

நடிகராக மட்டுமல்லாமல் தமிழில் ஏராளமான பாடல்களை பாடி பாடகராகவும் அறியப்படுகிறார். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றிருந்தார். நடிகர் நகுல் கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார்.

Actor Nakkhul announced his daughter name on instagram goes viral | தனது மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்

இந்நிலையில் அவருக்கு ஆகஸ்ட் 2 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதனை நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பகிர அது வைரலானது. இந்நிலையில் தனது மகளின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதில், தனது மகளுக்கு அகிரா ஸ்ருதி பேட்டர்பெட் (Akira Sruti Betarbet) என்று அறிவித்துள்ளார். அப்போது பேட்டர்பெட் என்பது உங்கள் குடும்பப் பெயரா என்று கேட்டதற்கு ஆம் என்று பதிலளித்தார். 

Actor Nakkhul announced his daughter name on instagram goes viral | தனது மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்

Tags : Nakkhul, Nakul

Actor Nakkhul announced his daughter name on instagram goes viral | தனது மகளின் பெயரை அறிவித்த நடிகர் நகுல்

People looking for online information on Nakkhul, Nakul will find this news story useful.