கேப்டனுடன் த்ரோபேக் ஃபோட்டாவை பகிர்ந்த நதியா! என்ன சொல்லிருக்கார் பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்80களின் தொடக்கங்களில் சினிமா ரசிகர்களை தன் இயல்பான நடிப்பால் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை நதியா.
நதியா நாயகியாக நடிக்கும் படங்களுக்கு அப்போது பெரிய அளவில் மார்க்கெட் இருந்தது. உச்ச நட்சத்திரங்களாக இருந்த ரஜினி, மோகன், பிரபு, சிவகுமார்,விஜயகாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த நதியா ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்று விட்டார். அவருடைய அமெரிக்கா பயணம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
2000-வது ஆண்டுகளில் மீண்டும் இந்தியா வந்த நதியா தென்னிந்திய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்த் உடன் தான் "பூமழை பொழியுது", திரைப்படத்தில் நடித்தபோது எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "விஜயகாந்துடன் நான் நடித்த முதல் படம் "பூமழை பொழியுது". அழகப்பன் இயக்கிய இந்த படத்திற்கு ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். இந்த படத்தில் தான் முதன்முதலாக வெளிநாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். ஜப்பான், ஹாங்காங் நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது" என்று பதிவிட்டுள்ளார் நதியா. இவருடைய பதிவு தற்போது அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- விஜயகாந்த் பாட்டுக்கு மகனின் அசத்தல் நடிப்பு - வைரல் வீடியோ | Vijayakanth's Son's Viral Video For His Dad's Song
- Vijayakanth Dmdk Covid Test And Health Status Update
- Vijayakanth Admitted In Hospital What Happened? Health Status
- Latest Official Update On Captain Vijayakanth's Health Status After Being Hospitalized - Details
- DMDK Leader Captain Vijayakanth Hospitalized - Latest Details Here
- Premalatha Vijayakanth Vriddhachalam Constituency Status DMDK
- Have You Seen Actress Nadhiya Parents Before Photo Here
- Actress Nadhiya Family Photo With Parents நதியாவின் பெற்றோரை பார்த்து இருக்கீங்களா
- Vijayakanth Admitted At Hospital Again Wrt COVID19 - All Details Here
- Current Official Status Of Vijayakanth And Wife Premalatha After Affected By Covid 19 | கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயகாந்த், பிரேமலதா குறித்து மருத
- Current Status Of Vijayakanth And Wife Premalatha From Hospital After Testing Covid 19 Positive
- Captain Vijayakanth Tested Positive For Coronavirus | கேப்டன் விஜயகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து மருத்துவமனை
தொடர்புடைய இணைப்புகள்
- தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திடீர் மூச்சுத் திணறல்.. மருத்துவமனையில் அனுமதி!
- விஜயகாந்தை வீட்டுக்கே சென்று வாழ்த்து பெற்ற உதயநிதி ஸ்டாலின்!
- 🔴 Vijayakanth-கும் Vadivel-க்கும் நடந்த சண்டை இது தான் - நடிகர் Thyagu-வின் அனல் பறக்கும் பேட்டி
- "விஜயகாந்த் உடன் சண்டை: வடிவேலு என் கிட்ட சொன்னது இதான்"- Actor Thyagu பேட்டி | Part: 02 | தியாகு
- "எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது.." Premalatha Vijayakanth Breaking பதிலடி பேட்டி | DMDK
- "மக்கள் பிரச்னையை ஒரு 10 நிமிஷம் பேசமுடியுமா!" - எதிர்கட்சி வேட்பாளர்களுக்கு பிரேமலதா சவால்!
- அச்சு அசல் Nadhiya மாதிரியே இருக்காங்களே Jana... 20-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்
- 🔴Vijaykanth இப்படி இருக்குறத பாத்தது அழுதுட்டேன்- உண்மைகளை உடைக்கும் நடிகர் Thiyagu
- அதிரடியாக பிரச்சாரத்தில் இறங்கிய CAPTAIN விஜயகாந்த்! - இனி அதகளம் தான்!
- "விஜயகாந்த்துக்கு கொடுத்த Tension-ல தான் இப்படி ஆகிட்டாரு" - உடைக்கும் நடிகர் தியாகு பேட்டி
- “திமுகவையும் அதிமுகவையும் வீழ்த்த வேண்டும்.. அதுதான் எங்கள் இலக்கு” - TTV தினகரன் பேச்சு!
- திமுகவா? கமலா? - "தேமுதிகவுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு இதான்" - THARASU SHYAM பேட்டி