www.garudabazaar.com

Video: அஸ்வினே!!.. "தலைவர் ஸ்டைலில்... வேஷ்டி, தாடின்னு மாஸ் லுக்!".. தீயாய் பரவும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி மூலம் புகழ் பெற்றவர் நம் அஸ்வின். அஸ்வின் எனும் அஸ்வின் குமாருக்கு இப்போது ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

Cook With Comali fame Ashwin New look video trending

முன்னதாக குறும்படங்களில் நடிக்கத் தொடங்கிய அஸ்வின், பின்னர் விஜய் டிவி தொடரில் நடித்திருந்தார். எனினும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இன்னும் பல லட்சம் மக்களின் மனதுக்கு நெருக்கமானார்.

Cook With Comali fame Ashwin New look video trending

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 2 முடிந்துள்ளது. சிறப்பு நடுவராக சிம்பு கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கனி டைட்டில் வின்னராகவும், அஸ்வின் முதல் ரன்னராகவும் தேர்வாகினர். அதன் பின்னர் காஜல் அகர்வால் நடித்து ஹாட் ஸ்டாரில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸில் நடித்த அஸ்வின் தற்போது புதிய படங்களில் நடிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அவரை எப்போது திரைப்படங்களில் ஹீரோவாக பார்க்க போகிறோம் என அவரது ரசிகர்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், ஒரு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக, அஸ்வின் தற்போது ஒரு வைரல் வீடியோவை வெளியிட்டுள்ளார். கோர்ட் சூட் போட்டுக்கொண்டு சமைக்கும் அஸ்வினை நாம் அதிகமாக பார்த்திருப்போம்.

Cook With Comali fame Ashwin New look video trending

அவர் தற்போது தாடி, வேஷ்டி சகிதம் வெற லெவலில் காலா ரஜினி மாதிரி புதுமையான லுக்கில் சில போஸ்களை கொடுத்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளார். இதில் அஸ்வின் ஒரு பக்கா நேட்டிவிட்டி பையனாக நம்மை கவர்கிறார் என பலரும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

VIDEO: அஸ்வினே!!.. "தலைவர் ஸ்டைலில்... வேஷ்டி, தாடின்னு மாஸ் லுக்!".. தீயாய் பரவும் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali fame Ashwin New look video trending

People looking for online information on Ashwin Kumar, CookWithComali, CookWithComali2, Trending will find this news story useful.