www.garudabazaar.com

நடிகர் கருணாஸ் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட ரீசன்ட் வீடியோ.. உடல்நிலை பற்றி தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கருணாஸ் மருத்துவமனையில் இருந்து தனது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். 

கொரோனாவுக்கு பிறகு நடிகர் கருணாஸ் வீடியோ | Actor Karunas releases his video from hospital after corona virus positive

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். நந்தா, திருடா திருடி, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் இவர் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். இதை தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று இவர் எம்.எல்.ஏவாக ஆனார். 

கொரோனாவுக்கு பிறகு நடிகர் கருணாஸ் வீடியோ | Actor Karunas releases his video from hospital after corona virus positive

இந்நிலையில் நடிகர் கருணாஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கடந்த 6-ஆம் தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் இருந்தபடி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ''கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என வந்த பிறகு, சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது உடல்நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. அரசாங்க பிரதிநிதி என்கிற முறையில் நான் அரசு மருத்துவமனையை தேர்ந்தெடுத்தேன். இங்கு எனக்கு சிறப்பான மருத்துவம் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் முதலமைச்சர், சுகாதாரத் துறை அமைச்சர், எனது தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Greetings to all .... This is S. Karunaas MLA here, I was tested corona positive on 06/08/2020 and is now treated at The Government Hospital Chennai. I am slowly and safely recovering by the care and treatment given by our LIFE SAVING WARRIORS called as DOCTORS. As a representative of my people I have chose government hospital as they provide everyone with their utmost care with good ,caring doctors , with good medications, healthy food . Special mention to the sanitary workers/ support staff for maintaining cleanliness which is very much needed during this pandemic situation . My heartfelt thanks to Our Honorable Chief Minister Sir ,our Honorable Health Minister Sir , My constituency people ,to all my lMukkulathor Pulipadai members and to all the people of Tamilnadu and people from other countries who have prayed and wished me speedy recovery with their love and kind words . Thank you all once again . My humble request kindly stay home and leave your houses only when it’s emergency .

A post shared by Karunaas (@sethukarunaas) on

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

கொரோனாவுக்கு பிறகு நடிகர் கருணாஸ் வீடியோ | Actor Karunas releases his video from hospital after corona virus positive

People looking for online information on Karunas, Karunas Hospital, Karunas Video will find this news story useful.