www.garudabazaar.com

''அந்த வயசுல பாதி பண்ணாலே நான்....'' - அப்பா ஜெயராமின் ஜிம் ஃபோட்டோ பகிர்ந்து காளிதாஸ் நெகிழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் முன்னணி நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜெயராம். தமிழில் 'முறைமாமன்', 'பெரிய இடத்து மாப்பிள்ளை', 'பஞ்ச தந்திரம்', 'ஏகன்', 'துப்பாக்கி' ஆகிய படங்களில் ஹீரோ மற்றும் காமெடி வேடங்களில் கலக்கியிருப்பார்.

actor Kalidas Shares his fathers Jayaram's workout pic , Goes viral | நடிகர் காளிதாஸ் தனது அப்பா ஜெயராமின் ஜிம் ஃபோட்டோவை பகிர, அது செம வைர

ஜெயராம் தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் 'மீன் குழம்பும் மண்பானையும்', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

actor Kalidas Shares his fathers Jayaram's workout pic , Goes viral | நடிகர் காளிதாஸ் தனது அப்பா ஜெயராமின் ஜிம் ஃபோட்டோவை பகிர, அது செம வைர

இந்நிலையில் நடிகர் காளிதாஸ் தனது அப்பாவின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து, உங்கள் சாக்குபோக்கை விட அதிகம் ஸ்டிராங்காக மாறுங்கள். இந்த மனிதர் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். நான் அந்த வயதில் பாதி செய்தாலே நான் அதிர்ஷ்டசாலியாக உணர்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

actor Kalidas Shares his fathers Jayaram's workout pic , Goes viral | நடிகர் காளிதாஸ் தனது அப்பா ஜெயராமின் ஜிம் ஃபோட்டோவை பகிர, அது செம வைர

People looking for online information on Jayaram, Kalidas Jayaram will find this news story useful.