www.garudabazaar.com

நேரடியாக ஓடிடியில் அடுத்த மாதமே வெளியாகும் படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் திறக்கபடாமல் இருக்கிறது. இதன் காரணமாக பொருளாதார ரீதியாக திரைத்துறை பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. 

மேலும் இந்த பாதிப்புகளை தவிர்க்கும் பொறுட்டு சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன. மிகுந்த எதிர்பார்ப்புக்கப்பட்ட சூர்யாவின் சூரரைப் போற்று படம் நேரடியாக அமேசான் பிரைமில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

After court dismisses the case, Popular film goes for a straight OTT Release | கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படம்

இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'நுங்கம்பாக்கம்' திரைப்படத்தின் மீது ராம்குமார் குடும்பத்தை சேர்ந்தோர் தொடுத்த வழக்கு மற்றும் திரைப்படத்தின் மேல் உள்ள அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது. இதனையடுத்து படம் நேரடியாக ஓடிடியில் அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

After court dismisses the case, Popular film goes for a straight OTT Release | கோர்ட் வழக்கை தள்ளுபடி செய்த நிலையில் நேரடியாக ஓடிடியில் வெளியா�

People looking for online information on Nungambakkam, OTT will find this news story useful.