இந்த குட்டிப்பையன் இப்போ பிரபல ஹீரோ... யாருனு தெரியுதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் 'மீன் குழம்பும் மண்பானையும்', 'ஒரு பக்க கதை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

மலையாளத்தில் அவர் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. காளிதாஸ் தற்போது மலையாளத்தில் ஜேக் அண்ட் ஜில் நடித்து வருகிறார். இதில் 'ஜாக் அண்ட் ஜில்' படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது ஃபோட்டோவை அவர் வெளியிட்டு தனது அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்  தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy Birthday amma ♥️😘

A post shared by Kalidas Jayaram (@kalidas_jayaram) on

Entertainment sub editor