கொரோனாவின் அச்சுறுத்தலினால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வரும் நிலையில் அவர்களின் மனம் கவர்ந்த பிரபலங்களின் மரண செய்திகள் நாளுக்கு நாள் வெளியாகி அவர்களை அதிகம் துயரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நடிகை பூர்ணிமா பாக்யராஜின் அம்மா சுப்புலக்ஷ்மி ஜெயராம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (01/09/2020) மரணமடைந்தார். அவருக்கு வயது 85. அவருக்கு பூர்ணிமா மற்றும் ஸ்ரீராம் என இரண்டு பிள்ளைகள்.
இதனையடுத்து சுப்புலக்ஷ்மி ஜெயராமின் இறுதி சடங்கு இன்று (02/09/2020) நடைபெறும் என்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை பூர்ணிமா பாக்யராஜின் அம்மா மரணம் - சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- 10th annual 80s Reunion Bash | Official pics from the grand 10th annual 80s reunion is going viral! Check here! - Slideshow

- "என் மாமியாரை Easy-ஆ ஏமாத்திரலாம்"- Kiki & Poornima Bhagyaraj's CUTE மாமியார் மருமகள் Moments |SS85
Poornima Bhagyaraj's mother Subbalakshmi Jayaram passes away | நடிகை பூர்ணிமா பாக்யராஜின் அம்மா சுப்புலக்ஷ்மி ஜெயராம் மரணம்
People looking for online information on Poornima Bhagyaraj, Subbalakshmi Jayaram will find this news story useful.